பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : லொள் லொள் லொள் லொள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
லொள் லொள் லொள் லொள்
பெண் : லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கி போனேன் நேத்து
மனசு வச்சா இன்பம் வரும்
பழைய நடைய மாத்து….
பெண் : லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கி போனேன் நேத்து
மனசு வச்சா இன்பம் வரும்
பழைய நடைய மாத்து….
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
பெண் : {முத்தாத கத்திரிச்செடி
கொத்தோடே பூத்த கோடி
முத்துபோல் சிரிச்சபடி
சுத்தி சுழலும் சித்திரக்கிளி} (2)
நான்தானய்யா மலைத்தேன் தானய்யா
தடை வேண்டாமய்யா அய்யா
லொள் லொள் லொள்…..
பெண் : லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கி போனேன் நேத்து
மனசு வச்சா இன்பம் வரும்
பழைய நடைய மாத்து….
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
பெண் : {கண்ணோடு கண்ணு பின்னி
எண்ணாததெல்லாம் எண்ணி
தன்னந்தனி இருந்த கனி
இன்னமும் சொன்னா இளம் கன்னி} (2)
நான்தானய்யா மலைத்தேன் தானய்யா
தடை வேண்டாமய்யா அய்யா
லொள் லொள் லொள்
பெண் : லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கி போனேன் நேத்து
மனசு வச்சா இன்பம் வரும்
பழைய நடைய மாத்து….
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
பெண் : மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கி போனேன் நேத்து
மனசு வச்சா இன்பம் வரும்
பழைய நடைய மாத்து….
உன் பழைய நடைய மாத்து….
உன் பழைய நடைய மாத்து….
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள்