பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை…..ஈ…..ஈ….
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே
ஏ……ஏ……..ஏ……..ஏ……..
தன்னை மறந்தாடும் சிலையே
சங்கத் தமிழ் பாடும்
கலையே சிலையே
கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே
ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே
சங்கத் தமிழ் பாடும்
கலையே சிலையே
கலையால் நிலையே
குலைந்தாய் உண்மையிலே
ஆண் : உள்ளம் இரண்டும் நாடி
உறவே கொண்டாடி
உள்ளம் இரண்டும் நாடி
உறவே கொண்டாடி
கனிந்து முதிர்ந்த
காதல்தனை
நினைந்து மனம்
உருகிடுது உன் வாழ்வினிலே
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை……இன்பநிலை……ஈ…..இன்பநிலை……
ஆண் : கொஞ்சுமொழிக் குழந்தைகளை
பிரிந்தபோது
கொஞ்சுமொழிக் குழந்தைகளை
பிரிந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை
இழந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை
இழந்தபோது
ஆண் : தம்பி தன்னை பறிகொடுக்க
நேர்ந்தபோது
தம்பி தன்னை பறிகொடுக்க
நேர்ந்தபோது
நம் சாரமெல்லாம் அழிந்தபோது
வாழ்வு ஏது
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
பாசவலை…..பாசவலை……
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை….ஏது இன்ப நிலை…..ஈ….
ஏது இன்ப நிலை…..ஈ….ஈ….
ஏது இன்ப நிலை…..ஈ….ஈ….