பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை
பாசவலை பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
சொந்தம் எனும் உறவு முறை
நூலினாலே….ஏ……
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
பாசவலை பாசவலை
அருட்ஜோதியான இறைவன் செய்த
பின்னல் வேலை
பாசவலை பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
ஆண் : கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம்
நிறைந்ததாலே….ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..
ஹேய் …..ஏ….ஏ….
கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம்
நிறைந்ததாலே
நல்ல குலவிளக்காய் மனைவி வந்து
அமைந்ததாலே
நல்ல குலவிளக்காய் மனைவி வந்து
அமைந்ததாலே
ஆண் : தம்பி தமையன் ஒன்று சேர்ந்து
வாழ்வதாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து
வாழ்வதாலே
நேர்ந்த போது
சம்சாரத்திலே எந்நாளும்
மனக்கும் போலே
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை
அதை அணைந்திடாத
தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ….
பாசவலை பாசவலை
ஆண் : அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை……ஈ……