Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2012

Maayavi Maayavi lyrics from Mugamoodi movie - முகமூடி திரைப்படத்திலிருந்து மாயாவி மாயாவி பாடல் வரிகள்

மாயாவி மாயாவி பாடல் 2012-ல் வெளியான முகமூடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: சின்மயி

Maayavi Maayavi is a song from the 2012 Tamil film Mugamoodi, written by Madhan Karky and sung by Chinmayi.

WhatsApp
Movie Name (in Tamil)
முகமூடி
Year
2012
Singers
Chinmayi

Lyrics(Tamil)

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?

Maayavi Maayavi song FAQ

Who sang Maayavi Maayavi?

Maayavi Maayavi was sung by Chinmayi for the 2012 Tamil film Mugamoodi.

Who wrote the lyrics of Maayavi Maayavi?

The lyrics of Maayavi Maayavi were written by Madhan Karky.

Which movie is the song Maayavi Maayavi from?

Maayavi Maayavi is from the Tamil film Mugamoodi, released in 2012. The film has 3 songs on Tamilputhumai.

மாயாவி மாயாவி பாடலை பாடியவர் யார்?

மாயாவி மாயாவி பாடலை பாடியவர் சின்மயி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முகமூடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்