Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Maaya Theera lyrics from DNA movie - டிஎன்ஏ திரைப்பட பாடல் வரிகள்

Maaya Theera பாடல் 2025-ல் வெளியான டிஎன்ஏ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: Anal Akash · பாடியவர்: Punya Selva

Maaya Theera is a song from the 2025 Tamil film DNA, written by Muthamil, composed by Anal Akash and sung by Punya Selva.

WhatsApp
Movie Name
DNA 🎬 Movie info
Movie Name (in Tamil)
டிஎன்ஏ
Year
2025
Lyrics
Muthamil
Singers
Punya Selva

Lyrics(Tamil)

பெண் : மாய தீரா மாலை வீரா
மானை நீ தேடி வா வா வா
ராவின் மீனா நானும் கானா
நாளை நீ காட்ட வா

பெண் : தூண்டில் போடாத
மீனா மீனா
தான்டி போவலே சீன தானா
நீயும் தீண்டாதா
தேனா தேனா
ராவோடு ராவாக வா
ஊராலா ஆ....ஆ......
தீண்ட தீண்டத்தான்
தீராம தித்திக்க வா

பெண் மற்றும் குழு :
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த
சேர்தனைச்சு நீ தந்துபுட்டா
நீ நெனைக்குற வித்தைய வித்தைய
நாள் முழுக்கதான் கத்துக்கலாம்

குழு : காத்தடிக்குற பக்கமும்
பக்கமும் கூத்தடிக்குற கும்பலத்தான்
காசு இருக்குற சந்துல பொந்துல
சாஞ்சி நிற்பத கண்டுகளாம்

குழு : தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா

குழு : தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா

பெண் : ஏய் சொல்லாமலே அதிசய
அருவியில் நீந்தத்தான்
கண்ணும் கண்ணும் மண்ணு
திங்க மோதி பாக்குதே
ஏய் கிள்ளாமலே ரகசிய
கனவிலே சேரத்தான்
கையும் மையும் ஒய்யாரமா
ஊஞ்சல் ஆடுதே

குழு : கை பாத்துகிற
உடம்புல

பெண் : உரசலும் கூடுமா

குழு : பார்த்து நிக்குற மனசுல

பெண் : ஏக்கம் தீருமா

குழு : மீச வச்சுதான்
மொறச்சி நீ

பெண் : முறுக்குனா போதுமா

குழு : ஆச வச்சுதான் மதனா

பெண் : தீய மூட்டவா

பெண் : மாய தீரா மாலை வீரா
மானை நீ தேடி வா வா வா
ராவின் மீனா நானும் கானா
நாளை நீ காட்ட வா

பெண் : தூண்டில் போடாத
மீனா மீனா
தான்டி போவலே சீன தானா
நீயும் தீண்டாதா
தேனா தேனா
ராவோடு ராவாக வா
ஊராலா ஆ....ஆ......
தீண்ட தீண்டத்தான்
தீராம தித்திக்க வா

ஆண் குழு :
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த

பெண் : மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த

ஆண் குழு : சேர்தனைச்சு நீ தந்துபுட்டா

பெண் : சேர்தனைச்சு நீ தந்துபுட்டா

ஆண் குழு : நீ நெனைக்குற வித்தைய வித்தைய

பெண் : நீ நெனைக்குற வித்தைய வித்தைய

ஆண் குழு : நாள் முழுக்கதான் கத்துக்கலாம்

பெண் மற்றும் குழு :
மூச்சடைக்குற முத்தத்த முத்தத்த
சேர்தனைச்சு நீ தந்துபுட்டா
நீ நெனைக்குற வித்தைய வித்தைய
நாள் முழுக்கதான் கத்துக்கலாம்

குழு : காத்தடிக்குற பக்கமும்
பக்கமும் கூத்தடிக்குற கும்பலத்தான்
காசு இருக்குற சந்துல பொந்துல
சாஞ்சி நிற்பத கண்டுகளாம்

குழு : தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா
தா தரிகிடா தத்தக்கு தத்தக்கு
தா தரிகிடா தத்தக்கு தா

Lyrics(English)

Female : Maaya theera Maalai veera
Maanai thedi ne vaa vaa vaa
Darling meena naanum kaana
Naalai nee kaata vaa

Female : Thoondil podatha
Meena meena
Thaadi povale seena thaana
Neeyum theendatha
Thena thena
raavodu raavaga vaa
Ooralaa aaa aaahm
Theenda theendathan
Theerama thithika vaa

Female & Chorus : Moochadaikura muthatha
Muthatha serthanachi ne thandhuputta
Nee neanaikura vithaiyai vithaiyai
Naal muzhukka tha kathukkalaam

Chorus : Kaathadaikura pakaamum
Pakkamum Koothadikuura
Kumbalathaan kaasu irukura
Santhula bonthula saanji
Nirpatha kandukalaam

Chorus : Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha
Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha

Female : Hey sollamale adhisaya
Aruvyil neenthathaan
Kannum kannum mannu
Thinga mothi paakuthey
Hey kilaamale rgasiya
Kanavile serathaan
Kaiyum maiyum oiyaarama
Oonjal aaduthey

Chorus : Kai pathugira
Udambula

Female : Urasalum kooduma

Chorus : Paarthu nikura manasula

Female : Eakkam Theeruma

Chorus : Meesa vachu thaan
Morachi ne

Female : Murukuna podhuma

Chorus : Aasa vachu thaan madhana

Female : Theeya mootavaaa

Female : Maaya theera Maalai veera
Maanai thedi ne vaa vaa vaa
Darling meena naanum kaana
Naalai nee kaata vaa

Female : Thoondil podatha
Meena meena
Thaadi povale seena thaana
Neeyum theendatha
Thena thena
raavodu raavaga vaa
Ooralaa aaa aaahm
Theenda theendathan
Theerama thithika vaa

Male Chorus : Moochadaikura muthatha
Muthatha

Female : Moochadaikura muthatha
Muthatha

Male Chorus : Serthanachi ne thandhuputta

Female : Serthanachi ne thandhuputta

Male Chorus : Nee neanaikura vithaiyai vithaiyai

Female : Nee neanaikura vithaiyai vithaiyai

Male Chorus : Naal muzhukka tha kathukkalaam

Female : Naal muzhukka tha kathukkalaam

Female & Chorus : Moochadaikura muthatha
Muthatha serthanachi ne thandhuputta
Nee neanaikura vithaiyai vithaiyai
Naal muzhukka tha kathukkalaam

Chorus : Kaathadaikura pakaamum
Pakkamum Koothadikuura
Kumbalathaan kaasu irukura
Santhula bonthula saanji
Nirpatha kandukalaam

Chorus : Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha
Tha tharikita thathakku thathakku
Tha tharikita thathakku tha

Maaya Theera song FAQ

Who sang Maaya Theera?

Maaya Theera was sung by Punya Selva for the 2025 Tamil film DNA.

Who wrote the lyrics of Maaya Theera?

The lyrics of Maaya Theera were written by Muthamil.

Who composed the music for Maaya Theera?

The music for Maaya Theera was composed by Anal Akash.

Which movie is the song Maaya Theera from?

Maaya Theera is from the Tamil film DNA, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

Maaya Theera பாடலை பாடியவர் யார்?

Maaya Theera பாடலை பாடியவர் Punya Selva.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டிஎன்ஏ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்