Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Kanne Kanave lyrics from DNA movie - டிஎன்ஏ திரைப்படத்திலிருந்து கண்ணே கனவே பாடல் வரிகள்

கண்ணே கனவே பாடல் 2025-ல் வெளியான டிஎன்ஏ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Sreekanth Hariharan · பாடியவர்: Sireesha Bhagavatula மற்றும் Sreekanth Hariharan

Kanne Kanave is a song from the 2025 Tamil film DNA, written by Karthik Netha, composed by Sreekanth Hariharan and sung by Sireesha Bhagavatula and Sreekanth Hariharan.

WhatsApp
Movie Name
DNA 🎬 Movie info
Movie Name (in Tamil)
டிஎன்ஏ
Year
2025

Lyrics(Tamil)

குழு : யாரும் காணா வரியே கவியே
யாரும் கேளா ஒலியே இசையே
பாடல் ஒன்றில் கூடும் பேரழகே
வாசம் வீசா மலரின் கனிவே
வானம் காணா சிறகின் விரிவே
ஏக்கம் தீர்த்தே பார்க்கும் ஆரணங்கே
அழகே..ஏ..ஏ

ஆண் : மாயம் தீராத மழலை பூவே
சாயம் போகாத தீவளை தேனே
வா நாவில் வீழ்ந்தாயே மழையே
மார்பில் ஊற்றாகும் சுவையே சுவையே வா

ஆண் : கண்ணே கனவே காரழகே கனிந்தேனே
கண்ணே கனவே
பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே
பண்ணே பரிவே

பெண் : கட கடவென
கவலைகள் கலைகிற நேரமே
பட பட வென
புதியவை இனிதாய் காணுமே
தொட தொட பெரு உணர்வுகள்
தொடர்ந்திடும் நாளுமே
தட தடவென இமைகளில்
அழகிய தாலமே

பெண் : கானவே
கரையும் வரை
நானவே
இருதி வரை வாழவே
வாசல் இதோ

ஆண் : தாங்கவே
விரும்பியாதை வாங்கவே
முடிவிழியில் ஓங்கவே
காலம் இதோ

பெண் : தாலாட்டும் பார்வை இங்கே
சீரட்டும் காதல் இங்கே
வாழ்வேனே நானும் மெய் மறந்தே

ஆண் : விதி போடும் சிறு கோலம்
கலையாதே ஒரு போதும்
வரம் போல கொடுத்தாயே இறைவா
மனம் போலே ரசித்தாயே
நீ நிறைவா நிறைவா

ஆண் : கண்ணே கனவே காரழகே கனிந்தேனே
கண்ணே கனவே
பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே
பண்ணே பரிவே

குழு : கட கடவென
கவலைகள் கலைகிற நேரமே
பட பட வென
புதியவை இனிதாய் காணுமே
தொட தொட பெரு உணர்வுகள்
தொடர்ந்திடும் நாளுமே
தட தடவென இமைகளில்
அழகிய தாளமே

பெண் : கண்ணே கனவே கண்மணியே
கவி பூவேகொண்டேன் உனையே
என் பொன்னே பணியே நார் இலையே
நனைந்தேனே கண்டேன் எனையே

Lyrics(English)

Chorus : Yaarum kaana variyae kaviyae
Yaarum kelaa oliye isaiyae
Paadal ondril koodum perazhage
Vaasam veesaa malarin kanivae
Vaanam kaana siragin virivae
Yekkam theerthae paarkkum aaranangae
Azhage..eyy

Male : Maayam theradha mazhalai poove
Saayam poagadha thivalai theney
Vaa naavil veezhndhaaye mazhaiye
Maarbil ootraagum suvaiyae suvaiyae vaa

Male : Kanne kanave kaarazhage kanindhene
Kanne kanave
Pannae parivae per azhage pizhaithene
Pannae parivae

Female : Kada kadavena
Kavalaigal kalaigira neramae
Pada pada vena
Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru
Unarvugal thodarnthidum naalume
Thada thadavena imaigalil
Azhagiya thaalamae

Female : Kaanavae
Karaiyum varai
Naanave
Irudhi varai vazhave
Vasal idho

Male : Thaangave
Virumbhiyadhai vangavae
Mudivizhiyil ongavae
Kaalam idho

Female : Thalattum paarvai inge
Seerattum kaadhal inge
Vaazhveney naanum mei marandhe

Male : Vidhi podum siru kolam
Kalaiyadhe oru podhum
Varam polae koduthaaye iraivaa
Manam polae rasithaaiye
Nee niraivaa niraivaa

Male : Kanne kanave kaarazhage kanindhene
Kanne kanave
Pannae parivae per azhage pizhaithene
Pannae parivae

Female : Kada kadavena
Kavalaigal kalaigira neramae
Pada pada vena
Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru
Unarvugal thodarnthidum naalume
Thada thadavena imaigalil
Azhagiya thaalamae

Female : Kanne kanave kanmaniye
Kavi poovekonden unaiyae
En ponnae paniyae naar ilaiye
Nanaithenae kanden enaiyae

Kanne Kanave song FAQ

Who sang Kanne Kanave?

Kanne Kanave was sung by Sireesha Bhagavatula and Sreekanth Hariharan for the 2025 Tamil film DNA.

Who wrote the lyrics of Kanne Kanave?

The lyrics of Kanne Kanave were written by Karthik Netha.

Who composed the music for Kanne Kanave?

The music for Kanne Kanave was composed by Sreekanth Hariharan.

Which movie is the song Kanne Kanave from?

Kanne Kanave is from the Tamil film DNA, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

கண்ணே கனவே பாடலை பாடியவர் யார்?

கண்ணே கனவே பாடலை பாடியவர் Sireesha Bhagavatula மற்றும் Sreekanth Hariharan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டிஎன்ஏ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்