Tamil Songs lyrics · 1960
Maamuniye Maathavame lyrics from Ivan Avanethan movie - இவன் அவனேதான் திரைப்பட பாடல் வரிகள்
Maamuniye Maathavame பாடல் 1960-ல் வெளியான இவன் அவனேதான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kovai Sabapathy · இசை: எம். ரங்கா ராவ் · பாடியவர்: எஸ். ஜானகி
Maamuniye Maathavame is a song from the 1960 Tamil film Ivan Avanethan, written by Kovai Sabapathy, composed by M. Ranga Rao and sung by S. Janaki.
- Movie Name
- Ivan Avanethan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இவன் அவனேதான்
- Music
- M. Ranga Rao
- Year
- 1960
- Lyrics
- Kovai Sabapathy
- Singers
- S. Janaki
Lyrics(Tamil)
பெண் : மாமுனியே.....மாதவமே.....
மணிமுடி தரித்து மன்னனாய் வாழாமல்
முனிவராகித் தவம் செய்தல் முறைதானோ...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்...
பெண் : என் அழகு வெறும் கானலாகிப் போவதா
இளமையும் போனபின் வீணாக நோவதா
என் சதங்கையின் தாளமும் ஓம்கார இசை நாதமும்
இணைவதே இன்பமாகும் வாழ்விலே
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தால் பேரின்பமிங்கு காணுமே
கண் மூடினால் அது கனவாகிப் போகுமே
இந்திர போகம் எனக்கிணை இல்லை
இனியிது போல வேற நேரமில்லை
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே...
பெண் : இளகாததேனோ...உணராததேனோ
எனதாசை வீணோ சரிதானோ.....
முறைதானோ......நெறிதானோ.......
Lyrics(English)
Female : Maamuniyae….mathavamae
Manimudi thariththu mannanaai vaazhaamal
Munivaraagi thavam seithal muraithaano
Female : Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae
Female : Kann thiranthae paarum kanivodu vaarum
Female : En azhagu verum kaanalaagi povathaa
Ilamaiyum ponapin veenaaga novathaa
En sathangaiyin thaalamum oomkaara isai naathamum
Inaivathae inbmaagum vaazhvilae
Maamuniyae….mathavamae
Female : Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae…
Female : Kann thiranthaal perinbamingu kaanumae
Kann moodinaal adhu kanavaagi pogumae
Indhira bogam enakkinai illai
Iniyithu pola vera neramillai
Maamuniyae….mathavamae
Female : Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae…
Female : Ilagaathathaeno….unaraathathaeno…
Enathaasai veeno sarithaano
Muraithaano…nerithaano…
Maamuniye Maathavame song FAQ
Who sang Maamuniye Maathavame?
Maamuniye Maathavame was sung by S. Janaki for the 1960 Tamil film Ivan Avanethan.
Who wrote the lyrics of Maamuniye Maathavame?
The lyrics of Maamuniye Maathavame were written by Kovai Sabapathy.
Who composed the music for Maamuniye Maathavame?
The music for Maamuniye Maathavame was composed by M. Ranga Rao.
Which movie is the song Maamuniye Maathavame from?
Maamuniye Maathavame is from the Tamil film Ivan Avanethan, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.
Maamuniye Maathavame பாடலை பாடியவர் யார்?
Maamuniye Maathavame பாடலை பாடியவர் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.