Tamil Songs lyrics · 1960
Kanne Adi Penne lyrics from Ivan Avanethan movie - இவன் அவனேதான் திரைப்படத்திலிருந்து கண்ணே அடி பெண்ணே பாடல் வரிகள்
கண்ணே அடி பெண்ணே பாடல் 1960-ல் வெளியான இவன் அவனேதான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: M. S. Subramaniyam · இசை: எம். ரங்கா ராவ் · பாடியவர்: Thiruchi Loganathan
Kanne Adi Penne is a song from the 1960 Tamil film Ivan Avanethan, written by M. S. Subramaniyam, composed by M. Ranga Rao and sung by Thiruchi Loganathan.
- Movie Name
- Ivan Avanethan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இவன் அவனேதான்
- Music
- M. Ranga Rao
- Year
- 1960
- Lyrics
- M. S. Subramaniyam
- Singers
- Thiruchi Loganathan
Lyrics(Tamil)
ஆண் : கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
ஆண் : கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
அடி கட்டாணி முத்தே கட்டிக் கரும்பே
நமக்கிணை யாரு...
ஆண் : உன் அழகு பலே ஜோரு
அத்தை மகளே நான் உன் மேலாசை
வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே...
ஆண் : அத்தை மகளே நான் உன் மேலாசை
வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே...
ஆண் : மாலினி உன் படத்தைக் கண்டா
மனசு சொக்குது எம் மனசு சொக்குது
மாலினி உன் படத்தைக் கண்டா
மனசு சொக்குது எம் மனசு சொக்குது
ஆண் : தேனே அடி மானே
தாலி கட்ட கையி துடிக்குது
தேனே அடி மானே
தாலி கட்ட கையி துடிக்குது
ஆண் : மன மோகினி மனம் மாறி நீ
என்னோடு உல்லாசமாய்
வாழ வருவாய் பெண்ணே
இனி நான் பிரியேன் கண்ணே
ஆண் : கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
அடி கட்டாணி முத்தே கட்டிக் கரும்பே
நமக்கிணை யாரு...
ஆண் : உன் அழகு பலே ஜோரு அத்தை மகளே
நான் உன் மேலாசை வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே...
ஆண் : பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
இங்கிலீஷு படிச்ச பொண்ணே
நாகரீகமான கண்ணே
ஆண் : டாம் இடியட் ராசுகோலு
என்று என்னை திட்டாதே
உன் மனசு கோணாம
நாயிக்குட்டி போலிருப்பேன்....
ஆண் : பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
ஆண் : வீதியிலே பந்தல் போட்டு
தோரண மரங்கள் கட்டி
மேளதாள பாண்டு வச்சு
ஊரு கோலம் போகலாம்
ஆண் : வீதியிலே பந்தல் போட்டு
தோரண மரங்கள் கட்டி
மேளதாள பாண்டு வச்சு
ஊரு கோலம் போகலாம்
ஆண் : நாடறிய தாலி கட்டி
கண்ணாலம் கட்டிக்கிட்டு
ராஜா ராணி போல நாம்
ஜோராய் இருக்கலாம்
ஆண் : ஆஹா பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
ஆண் : பாக்கு வெத்தலை போட்டுக்கிட்டு
பட்டணத்துக்கு போகலாம்
ஜோக்கு மஜாவாக காரிலேறி சுத்தலாம்
ஆண் : பீச்சிலே உக்காரலாம்
கரம் மசாலா கடலை சுண்டல்
சூடான முறுக்கு வறுவல்
பட்டாணி வாங்கி தின்னலாம்
ஆண் : சினிமா பயாஸ்கோப்பு
டிராமாவும் பாக்கலாம்
ரேடியோ பாட்டு மஜாவாக நாம கேக்கலாம்
நல்லா கேக்கலாம்...வாவாவா நீ வாவாவா...
ஆண் : ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ரங்காடி....ஆ.....த்......தா......டி......
Lyrics(English)
Male : Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Male : Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Adi kattaano muththae katti karumbae
Namakkinai yaaru
Male : Un azhagu palae joru
Aththai magalae naan un melaasai
Vachchaanae maanae
Male : Maalini un padaththai kandaa
Manasu sokkuthu em manasu sokkuthu
Maalini un padaththai kandaa
Manasu sokkuthu em manasu sokkuthu
Male : Thaenae adi maanae
Thaali katta kayi thudikkuthu
Thaenae adi maanae
Thaali katta kayi thudikkuthu
Male : Mana mogini manam maari nee
Ennodu ullaasamaai
Vaazha varuvaai pennae
Ini naan piriyaen kannae
Male : Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Adi kattaano muththae katti karumbae
Namakkinai yaaru
Male : Un azhagu palae joru aththai magalae
Naan un melaasai vahchchenae maanae
Un nesa machchaanum naanae
Male : Pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
English padichcha ponnae
Naagarigamaana kanane
Male : Tom idiot rascol-u
Endru ennai thittaathae
Un manasu konaama
Naayikkutti poliruppen
Male : Pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
Male : Veedhiyilae panthal pottu
Thorana marangal katti
Melathaala paandu vachchu
Ooru kolam pogalaam
Male : Naadaria thaali katti
Kannaalam kattikkittu
Raja rani pola naam
Joraai irukkalaam
Male : Aaha pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
Male : Paakku veththalai pottukkittu
Pattanaththukku pogalaam
Joke majavaaga kaarileri suththalaam
Male : Beach-yilae ukkaaralaam
Karam masaalaa kadalai sundal
Soodaana murukku varuval
Pattaani vaangi thinnalaam
Male : Cinima bioscope
Drama-vum pakkalaam
Radio pattu majavaaga naama ketkkalaam
Nalla ketkkalaam….vaa vaa vaa nee vaavaa vaa
Male : Jinukku jikkaa jingaa jikkaa
Jinukku jikkaa jingaa jikkaa
Jinukku jikkaa jingaa jikkaa
Rangaadi…aa…th….thaa…di….
Kanne Adi Penne song FAQ
Who sang Kanne Adi Penne?
Kanne Adi Penne was sung by Thiruchi Loganathan for the 1960 Tamil film Ivan Avanethan.
Who wrote the lyrics of Kanne Adi Penne?
The lyrics of Kanne Adi Penne were written by M. S. Subramaniyam.
Who composed the music for Kanne Adi Penne?
The music for Kanne Adi Penne was composed by M. Ranga Rao.
Which movie is the song Kanne Adi Penne from?
Kanne Adi Penne is from the Tamil film Ivan Avanethan, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.
கண்ணே அடி பெண்ணே பாடலை பாடியவர் யார்?
கண்ணே அடி பெண்ணே பாடலை பாடியவர் Thiruchi Loganathan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.