Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Lets be friends lyrics from Pyaar Prema Kaadhal movie - பியார் பிரேமா காதல் திரைப்பட பாடல் வரிகள்

Lets be friends பாடல் 2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Elan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Cliffy Carlton

Lets be friends is a song from the 2018 Tamil film Pyaar Prema Kaadhal, written by Elan, composed by Yuvan Shankar Raja and sung by Cliffy Carlton.

WhatsApp
Year
2018
Lyrics
Elan

Lyrics(Tamil)

ஆண் : திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி
மூச்சு நின்றதே
விக்கி விக்கி கண்ண சொக்கி
தூங்க போகுதே

ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன்
நீ தீண்டி

ஆண் : ஓ வெண்ணிலா
உன் குறு குறு கண்ணிலா
ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா

ஆண் : சின்ன சின்ன உலா
போதும் மானே
வண்ண வண்ண நிலா
போவோம் தேனே

ஆண் : நீயும் நானும் சேரவே
ஆசை தீர
ஊடல் அங்கே கூடல்
இங்கே காதல் எங்கே

ஆண் : ஹே ஹே ஹே ஹே
திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி
மூச்சு நின்றதே
ஆண் : …………………………………
ஆண் : விக்கி விக்கி கண்ண சொக்கி
தூங்க போகுதே
ஆண் : …………………………………..

ஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன்
நீ தீண்டி

ஆண் : ஓ வெண்ணிலா
குழு : ஓ வெண்ணிலா
ஆண் : உன் குறு குறு கண்ணிலா
குழு : உன் குறு குறு கண்ணிலா
ஆண் : ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா

ஆண் : ……………………………………

Lyrics(English)

Male : Thikki thikki nenjil sikki
Moochu nindrathae
Vikki vikki kanna sokki
Thoonga poguthae

Male : Vetta vetta parakkuthae kaathadi
Pattu pattu kizhiyuren naan thaandi
Sotta sotta nanaiyuren koothadi
Naan sillu sillaai norunguren nee theendi

Male : Oh vennilaa
Un kuru kuru kannila
Hey hey un nilaa
Naan vizhunthen vinnilaa

Male : Chinna chinna ulaa
Pothum maanae
Vanna vanna nila
Povom thaenae

Male : Neeyum naanum seravae
Aasai theera
Oodal angae koodal ingae
Kaadhal engae

Male : Hey hey hey hey…
Thikki thikki nenjil sikki
Moochu nindrathae
Yaai yaai yaai yaai
Vikki vikki kanna sokki
Thoonga poguthae
Yaai yaai yaa yaa yae

Male : Vetta vetta parakkuthae kaathadi
Pattu pattu kizhiyuren naan thaandi
Sotta sotta nanaiyuren koothadi
Naan sillu sillaai norunguren nee theendi

Male : Ohh vennilaa
Chorus : Ohh vennila
Male : Un kuru kuru kannila
Chorus : Un kuru kuru kannila
Male : Hey hey un nilaa
Naan vizhunthen vinnilaa

Male : ……………………………….

Lets be friends song FAQ

Who sang Lets be friends?

Lets be friends was sung by Cliffy Carlton for the 2018 Tamil film Pyaar Prema Kaadhal.

Who wrote the lyrics of Lets be friends?

The lyrics of Lets be friends were written by Elan.

Who composed the music for Lets be friends?

The music for Lets be friends was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Lets be friends from?

Lets be friends is from the Tamil film Pyaar Prema Kaadhal, released in 2018. The film has 12 songs on Tamilputhumai.

Lets be friends பாடலை பாடியவர் யார்?

Lets be friends பாடலை பாடியவர் Cliffy Carlton.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பியார் பிரேமா காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்