Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Its over lyrics from Pyaar Prema Kaadhal movie - பியார் பிரேமா காதல் திரைப்பட பாடல் வரிகள்

Its over பாடல் 2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Elan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Shweta Pandit

Its over is a song from the 2018 Tamil film Pyaar Prema Kaadhal, written by Elan, composed by Yuvan Shankar Raja and sung by Shweta Pandit.

WhatsApp
Year
2018
Lyrics
Elan

Lyrics(Tamil)

பெண் : தேனே கானல் நீ
நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய்
அன்பே காதல் நீ
நீ ஏன் களைந்து கரைந்து போனாய்

பெண் : பல வானவில் தீட்டிய போதும்
சில வண்ணங்கள் தீர்ந்தது ஏன்
பல விண்மீன் மின்னிய நாளும்
சில மேகங்கள் சூழ்ந்தது ஏன்

பெண் : தேனே கானல் நீ
நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய்
அன்பே காதல் நீ
நீ ஏன் களைந்து கரைந்து போனாய்

Lyrics(English)

Female : Thaenae kaanal nee
Nee yen therinthu marainthu ponaai
Anbae kaadhal nee
Nee yen kalainthu karainthu ponaai

Female : Pala vaanavil theetiya pothum
Sila vannangal theernthathu yen
Pala vinmeen minniya naalum
Sila megangal soozhnthathu yen

Female : Thaenae kaanal nee
Nee yen therinthu marainthu ponaai
Anbae kaadhal nee
Nee yen kalainthu karainthu ponaai

Its over song FAQ

Who sang Its over?

Its over was sung by Shweta Pandit for the 2018 Tamil film Pyaar Prema Kaadhal.

Who wrote the lyrics of Its over?

The lyrics of Its over were written by Elan.

Who composed the music for Its over?

The music for Its over was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Its over from?

Its over is from the Tamil film Pyaar Prema Kaadhal, released in 2018. The film has 12 songs on Tamilputhumai.

Its over பாடலை பாடியவர் யார்?

Its over பாடலை பாடியவர் Shweta Pandit.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பியார் பிரேமா காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்