Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Kuttipuli lyrics from Mr Zoo Keeper movie - திரைப்பட பாடல் வரிகள்

Kuttipuli பாடல் 2025-ல் வெளியான Mr Zoo Keeper திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: அந்தோனி தாசன் மற்றும் யுவன் சங்கர் ராஜா

Kuttipuli is a song from the 2025 Tamil film Mr Zoo Keeper, written by Gangai Amaran, composed by Yuvan Shankar Raja and sung by Anthony Daasan and Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : தத்தி தத்தி
பல வித்தைகளை காட்டிகிட்டு
குட்டி புலி வர்றான்
இத்துனூண்டு தேரா

ஆண் : சுத்தி சுத்தி வந்து
அத்தனையும் தூக்கிப்போட்டு
ஆட்டம் போட போறான்
இஷ்டம் போலே ஜோரா

ஆண் : எட்டு தெசயிலும்
கொட்டமடி பாப்பா
மெட்டு புது மெட்டு
கட்டிக்குடு டாப்பா

ஆண் : காடெல்லாம் மேடெல்லாம்
நீ பூந்து விளையாடு
தட போட ஆளேது
இங்கே எவரும் கிடையாது

ஆண் : நீதானே சாமி தந்த சீதனம்
நெலமெல்லாம் வானம் போல மாத்தனும்

ஆண் : தத்தி தத்தி
பல வித்தைகளை காட்டிகிட்டு
குட்டி புலி வர்றான்
இத்துனூண்டு தேரா

ஆண் : சுத்தி சுத்தி வந்து
அத்தனையும் தூக்கிப்போட்டு
ஆட்டம் போட போறான்
இஷ்டம் போலே ஜோரா

ஆண் : சுத்தி சுத்தி வந்த
அதானும் தூக்கிப்போட்டே
ஆட்டம் போடா போற
இஷ்டம் போலே ஜோரா

ஆண் : நீ புது வரவு எங்களுக்கும்
தெனம் தெனம்
பெருகட்டும் மகழ்ச்சி
நீ பிறந்து வந்த புதுப்பிறவி
இனி இங்கு நடக்கட்டும் ஜாலி

ஆண் : வீட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும்
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம்
அங்கும் இங்கும் நம்ம சொந்தம்
ஆனந்தம் தம் தம்
நம் பந்தம்

ஆண் : இதுபோல சொந்தம்
இனி உருவாகுமா
இது போதும் வாழ்வே
இனி வேறென்னமா

ஆண் : தத்தி தத்தி
பல வித்தைகளை காட்டிகிட்டு
குட்டி புலி வர்றான்
இத்துனூண்டு தேரா

ஆண் : சுத்தி சுத்தி வந்து
அத்தனையும் தூக்கிப்போட்டு
ஆட்டம் போட போறான்
இஷ்டம் போலே ஜோரா

Lyrics(English)

Male : Thathi thathi pala
Vithaigalai kattikitte
Kutti puli vara
Ithanunde thera

Male : Suthi suthi vanthu
Athanaiyuum thukipotte
Attam poda pora
Ishtam pole jora

Male : Ettu thesayilum
Kottmadi papa
Mettu puthu mettu
Kattikuduthappa

Male : Kadellam medellam
Nee poondhu velaiyadu
Thada poda aalyedhu
Inge evarum kidaiyathu

Male : Neethane samithantha
Seethanam
Nelamellam vanam pole
Mathanum

Male : Thathi thathi pala
Vithaigalai kattikitte
Kutti puli vara
Ithanunde thera

Male : Suthi suthi vanthu
Athanaiyuum thukipotte
Attam poda pora
Ishtam pole jora

Male : Nee puthuvarave engalku
Thenam thenam
Perukattum magzhchi
Nee piranthu vantha
Puthupiravi
Ine inge nadkuttum jolly

Male : Veetukullum kattukullum
Attamum paatum kondattam
Angum ingum
Namma sontham
Anantham dam dam
Nam bantham

Male : Ithupole sontham
Ine uruvaguma
Ithupothum vazhve
Ine verennama…

Male : Thathi thathi pala
Vithaigalai kattikitte
Kutti puli vara
Ithanunde thera

Male : Suthi suthi vanthu
Athanaiyuum thukipotte
Attam poda pora
Ishtam pole jora… heyyy…

Kuttipuli song FAQ

Who sang Kuttipuli?

Kuttipuli was sung by Anthony Daasan and Yuvan Shankar Raja for the 2025 Tamil film Mr Zoo Keeper.

Who wrote the lyrics of Kuttipuli?

The lyrics of Kuttipuli were written by Gangai Amaran.

Who composed the music for Kuttipuli?

The music for Kuttipuli was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Kuttipuli from?

Kuttipuli is from the Tamil film Mr Zoo Keeper, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

Kuttipuli பாடலை பாடியவர் யார்?

Kuttipuli பாடலை பாடியவர் அந்தோனி தாசன் மற்றும் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Mr Zoo Keeper திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்