Tamil Songs lyrics · 1957
Kumurtha Kumma lyrics from Vanangamudi movie - வணங்காமுடி திரைப்பட பாடல் வரிகள்
Kumurtha Kumma பாடல் 1957-ல் வெளியான வணங்காமுடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: Chorus மற்றும் ஜிக்கி
Kumurtha Kumma is a song from the 1957 Tamil film Vanangamudi, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by Chorus and Jikki.
- Movie Name
- Vanangamudi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வணங்காமுடி
- Music
- G. Ramanathan
- Year
- 1957
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
Lyrics(Tamil)
குழு முனங்கல் : ....................
பெண் : ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
வீர தீர சூரன் எங்கள் ராஜா எங்க மகராஜா
வீர தீர சூரன் எங்கள் ராஜா எங்க மகராஜா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
பெண் மற்றும் குழு : ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா கனத்தா கனகனத்தா
தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
பெண் : தங்கப் பழம் போலே அவர் ஜொலிப்பாரு
வீரசிங்கம் போலே யாரையும் எதிர்ப்பாரு
குழு : தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
பெண் : தங்கப் பழம் போலே அவர் ஜொலிப்பாரு
வீரசிங்கம் போலே யாரையும் எதிர்ப்பாரு
தந்தனத்தான் தாளம் போட்டு
தப்புத் தாரை மேளம் கொட்டி
தந்தனத்தான் தாளம் போட்டு
தப்புத் தாரை மேளம் கொட்டி
ஆடிடுவோம் கொண்டாடிவோம்
பாடிடுவோம் பள்ளுப் பாடிடுவோம்
பெண் மற்றும் குழு : ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா கனத்தா கனகனத்தா
தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
பெண் : காட்டுக்குள்ளே கடவுள் தேடித் தந்தாரு
நம்ம கூட்டத்துக்கு ஏற்றபடி வந்தாரு
குழு : தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
பெண் : ஆம்பளைங்க பொம்பளைங்க
எல்லோரும் கும்பிடுங்க
ஆம்பளைங்க பொம்பளைங்க
எல்லோரும் கும்பிடுங்க
ஆடிடுவோம் பன் பாடிடுவோம்
பாடிடுவோம் பள்ளுப் பாடிடுவோம்
பெண் மற்றும் குழு : ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா கனத்தா கனகனத்தா
தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா
கனத்தா கனகனத்தா
Lyrics(English)
Chorus : Humming…
Female : Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Veera dheera sooran engal raaja enga magaraaja
Veera dheera sooran engal raaja enga magaraaja
Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Female and chorus : Yea thaguduthatha thiguduthatha
Sabalagiri dingirichithaa
Jenathaa jinujinutha kanthaa kankantha
Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Female : Thanga pazham pole avar jolipaaru
Veerasingam pole yaaraiyum edhirpaaru
Chorus : Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Female : Thanga pazham pole avar jolipaaru
Veerasingam pole yaaraiyum edhirpaaru
Thanthanthaan thaalam pottu
Thappu thaarai melam ketti
Thanthanthaan thaalam pottu
Thappu thaarai melam ketti
Aadiduvom kondadiduvom
Paadiduvom pallu paadiduvom
Female and chorus : Yea thaguduthatha thiguduthatha
Sabalagiri dingirichithaa
Jenathaa jinujinutha kanthaa kankantha
Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Female : Kaatukulle kadavul theadi thanthaaru
Namma kootathukku etrapadi vanthaaru
Chorus : Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Female : Aambalainga Pombalainga
Ellarum kumbidunga
Aambalainga Pombalainga
Ellarum kumbidunga
Aadiduvom pan paadiduvom
Paadiduvom pallu paadiduvom
Female and chorus : Yea thaguduthatha thiguduthatha
Sabalagiri dingirichithaa
Jenathaa jinujinutha kanthaa kankantha
Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Yea thaguduthatha thiguduthatha
Sabalagiri dingirichithaa
Jenathaa jinujinutha kanthaa kankantha
Kumurtha Kumma song FAQ
Who sang Kumurtha Kumma?
Kumurtha Kumma was sung by Chorus and Jikki for the 1957 Tamil film Vanangamudi.
Who wrote the lyrics of Kumurtha Kumma?
The lyrics of Kumurtha Kumma were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Kumurtha Kumma?
The music for Kumurtha Kumma was composed by G. Ramanathan.
Which movie is the song Kumurtha Kumma from?
Kumurtha Kumma is from the Tamil film Vanangamudi, released in 1957. The film has 11 songs on Tamilputhumai.
Kumurtha Kumma பாடலை பாடியவர் யார்?
Kumurtha Kumma பாடலை பாடியவர் Chorus மற்றும் ஜிக்கி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.