Tamil Songs lyrics · 2023
Kulasaami lyrics from Harkara movie - திரைப்பட பாடல் வரிகள்
Kulasaami பாடல் 2023-ல் வெளியான Harkara திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ramshanker · இசை: Ramshanker · பாடியவர்: N. Pavithira
Kulasaami is a song from the 2023 Tamil film Harkara, written by Ramshanker, composed by Ramshanker and sung by N. Pavithira.
- Movie Name
- Harkara 🎬 Movie info
- Music
- Ramshanker
- Year
- 2023
- Lyrics
- Ramshanker
- Singers
- N. Pavithira
Lyrics(Tamil)
பெண் : யேன் சாமி குலசாமி
மூச்சறிக்கி போவாத
மண் முழுக்க உறவிருக்கு
கருவறுத்து போவாத
பெண் : நீ விதச்ச மீதி
காத்திருக்கு நீ வாச வர
நீ மறிச்ச சேதி கேட்டபுட்டா
அது ஈசன் குறை
பெண் : கார்மேகம் சிவக்குதடா
கலங்குது ஏன் பூமியே
பெண் : ஈஈ… சின்ன மலையோரம்
சின்ன மலையோரம்
யய்யா அன்னக்கி
துளசிமலை அடிவாரம்
ஈஈ… அய்யா துளசி வாசம்
பிடிக்க வர முன்ன
நம்ம துளசி காஞ்சதுபோல்
ஈஈ… மலைசுத்தி வரமுன்ன
நாங்க வழிகாத்து நின்றதப்போல்
பெண் : ஓலமும் கேக்காம
ஓட்டம் ஓஞ்சிருச்சி
ஈச மல காட்டுக்கு
காத்தும் மாஞ்சிருச்சு
பெண் : வடிஞ்சது உன் ரத்தந்தான்
சிதஞ்சது ஊர் மொத்தந்தான்
பெண் : நீ விதச்ச மீதி
காத்திருக்கும் நீ வாச வர
நீ மறிச்ச சேதி கேட்டுருச்சி
அது ஈசன் குறை
பெண் : உதிரத்துல வித போட்டு
விளஞ்சது நீ சாமியே
Lyrics(English)
Female : Yen saami kulasaami
Moochirakki povaadha
Mann mulukka uravirukku
Karuvaruthu povaadha
Female : Nee vedhacha meedhi
Kaathirukku ne vaasa vara
Nee maricha saedhi
Kettuputta adhu eesan kurai
Female : Kaarmegam sivakudhada
Kalangudhu en boomiyae
Female : Ee ..chinna malaiyoram
Chinna malaiyoram
Yaiyaa annakki
Thulasi malai adivaram..
Ee aiyaa thulasi vasam
Pidikka vara munna
Namma thulasi kaanjadhu pol
Ee mala suthi vara munna
Naan vazhikaathu nindratha pol
Female : Oolamum kekkaama
Ottam oonjiruchu
Eesa mala kaattukkulla
Kaathum maanjiruchu
Female : Vadinjathu un ratham dhaan
Sidhanjadhu oor mothanthaan
Female : Nee vedacha meedhi
Kaathirukkum nee vaasa vara
Nee maricha sedhi
Ketturuchi adhu eesan kurai
Female : Udhirathula vidha pottu
Vilanjadhu nee saamiyae
Kulasaami song FAQ
Who sang Kulasaami?
Kulasaami was sung by N. Pavithira for the 2023 Tamil film Harkara.
Who wrote the lyrics of Kulasaami?
The lyrics of Kulasaami were written by Ramshanker.
Who composed the music for Kulasaami?
The music for Kulasaami was composed by Ramshanker.
Which movie is the song Kulasaami from?
Kulasaami is from the Tamil film Harkara, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Kulasaami பாடலை பாடியவர் யார்?
Kulasaami பாடலை பாடியவர் N. Pavithira.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.