Tamil Songs lyrics · 2023
Anjalkaaran lyrics from Harkara movie - திரைப்பட பாடல் வரிகள்
Anjalkaaran பாடல் 2023-ல் வெளியான Harkara திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: R. Deepak Krishna · இசை: Ramshanker · பாடியவர்: Hariharasudhan Charee மற்றும் Sinduri Vishal
Anjalkaaran is a song from the 2023 Tamil film Harkara, written by R. Deepak Krishna, composed by Ramshanker and sung by Hariharasudhan Charee and Sinduri Vishal.
- Movie Name
- Harkara 🎬 Movie info
- Music
- Ramshanker
- Year
- 2023
- Lyrics
- R. Deepak Krishna
- Singers
- Hariharasudhan Charee and Sinduri Vishal
Lyrics(Tamil)
முனகல் : .........
ஆண் : ஓட்டம் ஓடுறான்
சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்
காவல் காக்குறான்
காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்
ஆண் : ஹர்காரா தூதாக சென்று
சொல்லாத உண்மைகள
சர்க்காரின் சன்மானம் வாங்கி
மெடலாகி நாடோடிடும்
ஆண் : அஞ்சல்காரன்
எங்க அஞ்சல்காரன்
ஆண் : ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சு
ஒத்த வார்த்த வம்பு பேசல
பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி
ரொப்புவானே தம்பி மண்ணுல
ஆண் : பூத்திருக்கம் காலமெல்லாம்
மூச்சு வாங்க வந்தா இங்க
தூரச் சொந்த சத்தம் கேட்க
ரீங்காரம் வந்தாச்சுங்க
ஆண் : அஞ்சல்காரன்
எங்க அஞ்சல்காரன்
ஆண் : இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து
சொந்தக்காரன் போல நிக்கிறான்
இன்னல் வந்து காடே இருண்டா
பாதையாகி வெளிச்சம் காட்டுறான்
ஆண் : வேர்வ தைச்ச சீருடையோட
ஈச்சங்காட்ட நாடி வந்தான்
சித்திரையில் முகவரி வேர்த்து
அடையாளம் வாங்கித் தந்தான்
ஆண் : ஓட்டம் ஓடுறான்
குழு : சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்
ஆண் : காவல் காக்குறான்
குழு : காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்
ஆண் மற்றும் குழு : ஹர்க்காரா வந்தா போதும்
சனம் எல்லாம் கொண்டாடுமே
போர் காலம் கொண்டு வந்த
உலகத்தின் முதல் அஞ்சல்காரன்
ஆண் : அஞ்சல்காரன் ..ஹே ஹே ஹே
முதல் அஞ்சல்காரன்
Lyrics(English)
Humming : ………….
Male : Ottam oduraan
Saedhi kettadhum ottam oduraan
Kaaval kaakkuraan
Kattu maettaiyum thaandi sekkuraan
Male : Harkara thoodhaaga sendru
Solladha unmaigala
Sarkkaarin sanmaanam vaangi
Medalaagi naadodidum
Male : Anjalkkaaran
Enga anjalkkaaran
Male : Ooru saedhi ellam therinju
Otha vaartha vambhu pesala
Paiyil poora anba alli kotti
Roppuvane thambhi mannula
Male : Poothirukkum kaalam ellam
Moochu vaanga vandhaan inga
Dhoora sondha satham inga
Reengaaram vandhaachunga
Male : Anjalkkaaran
Enga anjalkkaaran
Male : Inbam thunbam ellam pagirndhu
Sondhakkaaran pola nikkuraan
Innal vandhu kaadae irundaa
Paadhaiyaagi velicham kaatturan
Male : Vervai thaicha seerudaiyoda
Eechangkatta naadi vadhaan
Muthiraiyil mugavari serthu
Adaiyaalam vaangi thandhaan
Male : Ottam oduraan
Chorus : Saedhi kettadhum ottam oduraan
Male : Kaaval kaakkuraan
Chorus : Kattu maettaiyum thaandi sekkuraan
Male and Chorus : Harkara vandhaale podhum
Sanam ellam kondaadumae
Por kaalam kondu vandhaan
Ulagathin mudhal anjalkkaaran
Male : Anjalkkaaran..hey hey hey
Mudhal anjalkkaaran
Anjalkaaran song FAQ
Who sang Anjalkaaran?
Anjalkaaran was sung by Hariharasudhan Charee and Sinduri Vishal for the 2023 Tamil film Harkara.
Who wrote the lyrics of Anjalkaaran?
The lyrics of Anjalkaaran were written by R. Deepak Krishna.
Who composed the music for Anjalkaaran?
The music for Anjalkaaran was composed by Ramshanker.
Which movie is the song Anjalkaaran from?
Anjalkaaran is from the Tamil film Harkara, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Anjalkaaran பாடலை பாடியவர் யார்?
Anjalkaaran பாடலை பாடியவர் Hariharasudhan Charee மற்றும் Sinduri Vishal.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.