Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Koyil Silaye lyrics from Pichaikkaran 2 movie - பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து கோயில் சிலையே பாடல் வரிகள்

கோயில் சிலையே பாடல் 2020-ல் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விஜய் ஆண்டனி · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: விஜய் ஆண்டனி

Koyil Silaye is a song from the 2020 Tamil film Pichaikkaran 2, written by Vijay Antony, composed by Vijay Antony and sung by Vijay Antony.

WhatsApp
Year
2020
Singers
Vijay Antony

Lyrics(Tamil)

ஆண் : கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

ஆண் : தோகை மயிலே
என் வாழ்வின் பொருளே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

ஆண் : உயிரே போகும் நொடியும்
அன்பை தருவேன் நான்தானே
உலகே மயிராய் தெரியும்
உந்தன் மடியில் பொன்மானே

ஆண் : கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

ஆண் : தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலுமே
உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே
கடவுளே வந்து சொன்னாலும்
உன்னை பிரியமாட்டேன் பெண்ணே

ஆண் : மூச்சு நின்று போனாலும்
ஆவியாக நான் வருவேன்
உலகின் மொத்த அன்பெல்லாம்
உனக்கு காட்டுவேன்

ஆண் : இனியோர் பிறவி எடுத்தாலும்
உனக்கு தாயாக மாறுவேன்

ஆண் : அழுதிடும் உன்னை நான் கண்டால்
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்
என் விரலினை பிடித்து வந்தால்
சொர்க்கம் மண் மீது பிறக்கும்

ஆண் : வேண்டுமென்று நீ கேட்டால்
உயிரை மீட்டுவேன்
உன்னை பூமி உடைந்துபோனால்
கையில் தாங்குவேன்

ஆண் : இனியோர் பிறவி எடுத்தாலும்
உனக்கு தாயாக மாறுவேன்

ஆண் : கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

Lyrics(English)

Male : Koyil silaiyae
En thaayin nagalae
Un annan illai
Amma naanae

Male : Thogai mayilae
En vaazhvin porulae
Un annan illai
Amma naanae

Male : Uyirae pogum nodiyum
Anbai tharuven naan thaanae
Ulagae mayiraai theriyum
Undhan madiyil ponmaanae

Male : Koyil silaiyae
En thaayin nagalae
Un annan illai
Amma naanae

Male : Theruvilae vaazhkai
Vaazhndhaalumae
Unnai thaerilae vaippenae kannae
Kadavulae vandhu sonnaalum
Unnai piriya matten pennae

Male : Moochu nindru ponaalum
Aaviyaagi naan varuven
Ulagathin motha anbellaam
Unakku kaattuven

Male : Iniyor piravi eduthaalum
Unakku thaayaai maaruven

Male : Azhuthidum unnai naan kandaal
Enakkul thaai paalae surakkum
En viralinai pidithu nee vandhaal
Sorgam mann meedhu thirakkum

Male : Vendum endru nee kettaal
Uyirai meetuven
Unnai boomi udaindhu ponaalum
Kaiyil thaanguven

Male : Iniyor piravi eduthaalum
Unakku thaayaai maaruven

Male : Koyil silaiyae
En thaayin nagalae
Un annan illai
Amma naanae

Koyil Silaye song FAQ

Who sang Koyil Silaye?

Koyil Silaye was sung by Vijay Antony for the 2020 Tamil film Pichaikkaran 2.

Who wrote the lyrics of Koyil Silaye?

The lyrics of Koyil Silaye were written by Vijay Antony.

Who composed the music for Koyil Silaye?

The music for Koyil Silaye was composed by Vijay Antony.

Which movie is the song Koyil Silaye from?

Koyil Silaye is from the Tamil film Pichaikkaran 2, released in 2020. The film has 6 songs on Tamilputhumai.

கோயில் சிலையே பாடலை பாடியவர் யார்?

கோயில் சிலையே பாடலை பாடியவர் விஜய் ஆண்டனி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்