Tamil Songs lyrics · 2020
Iraivan Uruvil lyrics from Pichaikkaran 2 movie - பிச்சைக்காரன் 2 திரைப்பட பாடல் வரிகள்
Iraivan Uruvil பாடல் 2020-ல் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Thamizhanangu · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Aravind Kameshwaran, Kaushik Sridharan, லட்சுமி, Pavithra Chari, Surabhi, Vikram Pitty மற்றும் Vrusha
Iraivan Uruvil is a song from the 2020 Tamil film Pichaikkaran 2, written by Thamizhanangu, composed by Vijay Antony and sung by Aravind Kameshwaran, Kaushik Sridharan, Lakshmi, Pavithra Chari, Surabhi, Vikram Pitty and Vrusha.
- Movie Name
- Pichaikkaran 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பிச்சைக்காரன் 2
- Music
- Vijay Antony
- Year
- 2020
- Lyrics
- Thamizhanangu
- Singers
- Aravind Kameshwaran, Kaushik Sridharan, Lakshmi, Pavithra Chari, Surabhi, Vikram Pitty and Vrusha
Lyrics(Tamil)
அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்
அனைவரும் : கருணை நீதான்
கடலும் நீதான்
உதவும் மனமே
கடவுள் பேர்தான்
அனைவரும் : வெறுப்பில் வீழ்ந்து
மனிதம் எரிய
பணமே உலகில்
முதலாய் தெரிய
அனைவரும் : அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
அனைவரும் : ஏழை என்னும் பேர் வாங்கினோம்
சாலை ஓரம் நாம் தூங்கினோம்
நீருக்கும் சோறுக்கும் கைகளை ஏந்திடும்
நேத்து ...அது நேத்து
அனைவரும் : ஏழைக்கும் பாலைக்கும்
வாழ்வில்லை என்றதை
மாற்றிவிட்டாய்
வழி காட்டிவிட்டாய்
அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்
Lyrics(English)
All : Iraivan uruvil
Unnai indru paarkkindrom
Idhayam iraivaai
Engal nandriyai serkkindrom
All : Karunai nee dhaan
Kadalum nee dhaan
Udhavum maname
Kadavul per dhaan
All : Neruppil vezhnthu
Manidham eriya
Paname ulagil
Mudhalaai theriya
All : Alli thandhai porule
Nee dhaan kadavul arule
Alli thandhai porule
Nee dhaan kadavul arule
All : Iraivan uruvil
Unnai indru paarkkindrom
All : Ezhai ennum per vaanginom
Saalai oram naam thoonginom
Neerukkum sorukkum
Kaigalai endhidum nethu
Adhu nethu
All : Ezhaikkum paalaikkum
Vaazhvillai endradhai
Maatri vittaai
Vazhi kaatti vittai
All : Iraivan uruvil
Unnai indru paarkkindrom
Idhayam iraivaai
Engal nandriyai serkkindrom
Iraivan Uruvil song FAQ
Who sang Iraivan Uruvil?
Iraivan Uruvil was sung by Aravind Kameshwaran, Kaushik Sridharan, Lakshmi, Pavithra Chari, Surabhi, Vikram Pitty and Vrusha for the 2020 Tamil film Pichaikkaran 2.
Who wrote the lyrics of Iraivan Uruvil?
The lyrics of Iraivan Uruvil were written by Thamizhanangu.
Who composed the music for Iraivan Uruvil?
The music for Iraivan Uruvil was composed by Vijay Antony.
Which movie is the song Iraivan Uruvil from?
Iraivan Uruvil is from the Tamil film Pichaikkaran 2, released in 2020. The film has 6 songs on Tamilputhumai.
Iraivan Uruvil பாடலை பாடியவர் யார்?
Iraivan Uruvil பாடலை பாடியவர் Aravind Kameshwaran, Kaushik Sridharan, லட்சுமி, Pavithra Chari, Surabhi, Vikram Pitty மற்றும் Vrusha.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.