Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Kothumani muthumani lyrics from Chinna Devan movie - சின்ன தேவன் திரைப்பட பாடல் வரிகள்

Kothumani muthumani பாடல் 1993-ல் வெளியான சின்ன தேவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மின்மினி

Kothumani muthumani is a song from the 1993 Tamil film Chinna Devan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Minmini.

WhatsApp
Movie Name (in Tamil)
சின்ன தேவன்
Year
1993
Lyrics
Vaali
Singers
Minmini

Lyrics(Tamil)

பெண் : கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே

பெண் : கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே

பெண் : உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…

பெண் : உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…

பெண் : {கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)

பெண் : மல்லிகையில் பூ எடுத்து
மாலை ஒண்ணு நான் தொடுத்து
மன்னனுக்குக் காத்திருந்தேன்
தன்னந்தனியே

பெண் : இங்கு உன்னைப் பார்த்ததுமே
இந்த மனம் பூங்குயில் போல்
சந்தம் ஒண்ணு பாடக்கண்டேன்
கண்கள் வழியே

பெண் : {பூவைத் தொட்ட காத்தாக
நெஞ்சைத் தொட்டாயே
புது ஆசை தன்னை
நெஞ்சோரம் நட்டு விட்டாயே} (2)

பெண் : துள்ளுது துள்ளுது
அது கிள்ளுது கிள்ளுது
சொக்குது சொக்குது என் கண்ணு
சுட்டது சுட்டது பூ மரம் சுத்துதையா…..

பெண் : {கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)

பெண் : சிற்பக் கலைக் கூடத்திலே
தீபம் வைக்கும் நேரத்திலே
பள்ளியறைப் பாடங்களை
சொல்லித் தரவோ

பெண் : வண்ண வண்ண மோகத்திலே
வாலிபத்து வேகத்திலே
புள்ளி மயில் போல வந்து
துள்ளி விழவோ

பெண் : பூத்திருக்கு பூந்தோப்பு
உந்தன் முன்னாலே அட
போதை ஒண்ணு உண்டாகும்
என்னைக் கண்டாலே

பெண் : பூத்திருக்கு பூந்தோப்பு
உந்தன் முன்னாலே அட
போதை ஒண்ணு உண்டாகும்
என்னைக் கண்டாலே

பெண் : வெத்தல வெத்தல
இது முத்தல முத்தல
பத்தல பத்தல உன் வேகம்
முத்திரை இட்டிட ஒத்திகை
செய்திட வா..

பெண் : {கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும்மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)

பெண் : உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…

பெண் : உன் மேலே தவழும்
உன் தோளில் துவழும்
பூ மாலை இங்கே நானே…

பெண் : {கொத்துமணி முத்துமணி
தொட்ட உடன் கொட்டும் மணி
முத்தம் இடும் காதல்மணி நானே} (2)

Lyrics(English)

Female : Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae

Female : Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae
Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae

Female : Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae

Female : Malligai poo eduthu
Maalai onnu naan thoduthu
Mannanukku kaathirundhen
Thannanthaniyae
Ingu unnai paarthadhumae
Indha manam poonguyil pol
Sandham onnu paada kanden
Kangal vazhiyae

Female : {Poovai thotta kaathaaga
Nenjai thottaaiyae
Pudhu aasai thannai nenjoram
Nattu vittaaiyae} (2)

Female : Thulludhu thulludhu
Adhu killudhu killudhu
Sokkudhu sokkudhu en kannu
Suthudhu suthudhu
Bombaram suthudhaiyaa

Female : Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae

Female : Sirpa kalai koodathilae
Dheepam vaikkum nerathilae
Palliyarai paadangalai solli tharavo
Vanna vanna mogathilae
Vaalibathu vegathilae
Pulli mayil pola vandhu thulli vizhavo

Female : {Poothirukku poonthoppu
Undhan munnaalae
Ada bodhai onnu undaagum
Ennai kandaalae} (2)

Female : Vethala vethala
Idhu muthala muthala
Pathala pathala un vegam
Muthirai ittida othigai seidhida vaa

Female : Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae

Female : Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae
Un melae thavazhum
Un tholil thuvazhum
Poo maalai ingae naanae

Female : Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae
Kothu mani muthu mani
Thotta udan kottum mani
Mutham idum kaadhal mani naanae

Kothumani muthumani song FAQ

Who sang Kothumani muthumani?

Kothumani muthumani was sung by Minmini for the 1993 Tamil film Chinna Devan.

Who wrote the lyrics of Kothumani muthumani?

The lyrics of Kothumani muthumani were written by Vaali.

Who composed the music for Kothumani muthumani?

The music for Kothumani muthumani was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kothumani muthumani from?

Kothumani muthumani is from the Tamil film Chinna Devan, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

Kothumani muthumani பாடலை பாடியவர் யார்?

Kothumani muthumani பாடலை பாடியவர் மின்மினி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சின்ன தேவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்