Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Ada edhirtha veedu lyrics from Chinna Devan movie - சின்ன தேவன் திரைப்பட பாடல் வரிகள்

Ada edhirtha veedu பாடல் 1993-ல் வெளியான சின்ன தேவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பிறைசூடன் · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Ada edhirtha veedu is a song from the 1993 Tamil film Chinna Devan, written by Piraisoodan, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
சின்ன தேவன்
Year
1993

Lyrics(Tamil)

ஆண் : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்
ஹேய் உட்றா டேய்

ஆண் : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண் : அட மாட்டிக்கொள்ளாதே
மச்சான் வாயக்கிள்ளாதே
அட ஊரே நல்லால்லே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்…….

பெண் குழு : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண் : வேலை வெட்டி உட்டுப் புட்டு
பேச்சு என்ன பேச்சுடா
கூறு கெட்ட குட்டிப் பையா
ஊரு கெட்டுப் போச்சுடா

ஆண் : முக்கா டவுசர் மூடா
அட முட்டாப் பயலே கேளடா
ஆண் : ஹேய்
ஆண் : உட்டா எகிறும் போடா
அட வெட்டிப் பொழப்பும் ஏனடா

ஆண் : காலக் கட்டி
கையக் கட்டி சாத்தியே
ஒன்ன ஓரங்கட்டி போட
வேணும் பிளாஸ்திரி
அட உண்டு இல்லேன்னு
ஊர ரெண்டு பண்ணாதே
நீ மாட்டிக் கொள்ளாதே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்…….

பெண் குழு : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

பெண் குழு : அட மாட்டிக்கொள்ளாதே
மச்சான் வாயக்கிள்ளாதே
அட ஊரே நல்லால்லே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்…….

பெண் குழு : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண் : காளமாடு கூட கன்னு போடும்
காலம் தானடா
சேவல் வந்து முட்ட போடும்
நேரம் இங்கே கேளடா

ஆண் : பிஞ்சும் பழுக்கும் தோதா
அது வெம்பி உதிரும் பாரடா
அஞ்சில் வளஞ்சா தான்டா
ஏய் அம்பதில் வளையும் பாரடா

ஆண் : பாடம் சொல்லப்
பாட்டுச் சத்தம் கேக்குது
எம் பாட்டுச் சத்தம்
ஊர மெல்ல மாத்துது
சிலர் வாக்கும் நல்லால்ல
அத கேக்க நல்லால்ல
பலர் போக்கும் நல்லால்ல
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்……

பெண் குழு : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

பெண் குழு : அட மாட்டிக்கொள்ளாதே
மச்சான் வாயக்கிள்ளாதே
அட ஊரே நல்லால்லே
மச்சான் டோய் டோய்
டக்கு டக்கு டோய்……..

பெண் குழு : அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த
எட்டிப் பாத்த பிச்சமுத்து
ஒத வாங்கப் போறான்டா மச்சான்
தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

Lyrics(English)

Male : Ada yedhitha veettu anjugatha
Etti paatha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan
Male : Udraa daei…

Male : Ada yedhitha veettu anjugatha
Etti paatha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan

Male : Ada maatti kollaadhae
Machaan vaaya killaadhae
Ada oorae nallaallae
Machaan doi doi dakku dakku doi

Female Chorus : Ada yedhitha veettu anjugatha
Etti paattha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan

Male : Vela vetti uttu puttu
Pechu enna pechu daa
Kooru ketta kutti paiyaa
Ooru kettu pochu daa

Male : Mukkaa touser moodaa
Ada muttaa payalae keladaa
Male : Heyy
Male : Uttaa yegirum podaa
Ada vetti pozhappum yenadaa

Male : Kaala katti kaiya katti saathiyae
Onna orangatti poda venum plaasthiri
Ada undu illaennu
Oora rendu pannaadhae
Nee maatti kollaadhae
Machaan doi doi dakku dakku doi

Female Chorus : Ada yedhitha veettu anjugatha
Etti paattha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan
Ada maatti kollaadhae
Machaan vaaya killaadhae
Ada oorae nallaallae
Machaan doi doi dakku dakku doi

Female Chorus : Ada yedhitha veettu anjugatha
Etti paattha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan

Male : Kaala maadu kooda
Kannu podum kaalam thaanadaa
Seval vandhu mutta podum
Neram ingae keladaa

Male : Pinjum pazhukkum thodhaa
Adhu vembi udhirum paaradaa
Anjil valanjaa thaan daa
Yei ambadhil valaiyum paaradaa

Male : Paadam solla paattu
Chatham kekkudhu
En paattu chatham
Oora mella maathudhu
Silar vaakkum nallaalla
Adha kekka nallaalla
Palar pokkum nallaalla
Machaan doi doi dakku dakku doi

Female Chorus : Ada yedhitha veettu anjugatha
Etti paattha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan
Ada maatti kollaadhae
Machaan vaaya killaadhae
Ada oorae nallaallae
Machaan doi doi dakku dakku doi

Female Chorus : Ada yedhitha veettu anjugatha
Etti paattha pichamuthu
Odha vaanga poraan daa machaan
Dharma adi vaanga poraan daa machaan

Ada edhirtha veedu song FAQ

Who sang Ada edhirtha veedu?

Ada edhirtha veedu was sung by Malaysia Vasudevan for the 1993 Tamil film Chinna Devan.

Who wrote the lyrics of Ada edhirtha veedu?

The lyrics of Ada edhirtha veedu were written by Piraisoodan.

Who composed the music for Ada edhirtha veedu?

The music for Ada edhirtha veedu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Ada edhirtha veedu from?

Ada edhirtha veedu is from the Tamil film Chinna Devan, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

Ada edhirtha veedu பாடலை பாடியவர் யார்?

Ada edhirtha veedu பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சின்ன தேவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்