பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : ஹேய்ய்….
ஹேய்ய்….
பெண் : கொஞ்சும் கிளி வந்தது
குழு : தரரப் ரரரப் ரரரப்
பெண் : கண்கள் குறி வைத்தது
குழு : தரரப் ரரரப் ரரரப்
பெண் : தொட்டால் துவளும் மேனி
ஹே ஹே ஹே ஹே…….
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான்
குழு : தரரப் ரரரப் ரரரப் தரரப் ரரரப் ரரரப்
தரரப் ரரரப் ரரரப்
பெண் : ஹே லலலலலல
லலல்லலல லலல் லலல் லா……….
பெண் : தொடாதது
கை விரல்கள் படாதது
தராதது
யாரும் இது பெறாதது
பெண் : தொடாதது
கை விரல்கள் படாதது
தராதது
யாரும் இது பெறாதது
நான்தானே
புத்தம் புது தேன்தானே
குழு : ……………………………
தரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப்
பெண் : ஹே லலலலலல லலல்லலல
லலல்லலல லலல் லலல் லா……….
பெண் : உலா வரும்
ஊர்வசியின் நிலா முகம்
ஒரே தரம்
பார்த்தவுடன் சுகம் சுகம்
தேன் கொண்டு
தேடி வரும் பூச்செண்டு
பெண் : கொஞ்சும் கிளி வந்தது
குழு : தரரப் ரரரப் ரரரப்
பெண் : ஆஆஅ……
கண்கள் குறி வைத்தது
குழு : தரரப் ரரரப் ரரரப்
பெண் : ஏதோ அது
நேற்று வரை காணாதது
இதோ அது
உன் அருகினில் நின்றாடுது
யார் யாரோ
ஆசையுடன் வந்தாரோ
பெண் : கொஞ்சும் கிளி வந்தது
குழு : தரரப் ரரரப் ரரரப்
பெண் : ஆஆஅ……
கண்கள் குறி வைத்தது
குழு : தரரப் ரரரப் ரரரப்
பெண் : தொட்டால் துவளும் மேனி
ஹே ஹே ஹே ஹே…….
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான்
குழு : ………………….
பெண் : ஹே லாலலலலல
லாலல்லலல லலல் லலல் லா……….
லாலல்லலல லலல் லலல் லா……….