பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஏரோட்டும் சீமையிலே…..ஏ…..ஏ….
காரோட்டி வந்தவளே….ஏ…..ஏ….
என் பாட்டு தாலாட்டு…..ஊ…..ஊ….
நீ கேட்டு பாராட்டு…..
ஆண் : கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்
ஆண் : ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்
அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு
அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு
பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு……
பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு……
பெண் : ஓ….பட்டணத்து ராணி
பட்டு வண்ண மேனி
பட்டிக்காட்டு ராஜா
போட்டியிட வா நீ….
பெண் : பட்டணத்து ராணி
பட்டு வண்ண மேனி
பட்டிக்காட்டு ராஜா
போட்டியிட வா நீ….
ஆண் : கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்
ஆண் : அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி
நான் எல்லாம் தெரிஞ்சவன்டி
அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி
நான் எல்லாம் தெரிஞ்சவன்டி
நான் உன்னாட்டம் ஓட்ட வண்டி
எத்தனயோ பார்த்தவன்டி,,,,ஹேய்
என்னோடு மோதாதடி
கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
ஆண் : ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்
பெண் : செல்லக்குட்டி வெட்டி
சிரிக்கும் விழி வைரக்கட்டி
வெல்லக்கட்டி கொட்டி
அளக்கும் இதழ் தங்கக்கட்டி
நடனமோ நடையிலே நளினமோ இடையிலே
நடனமோ நடையிலே நளினமோ இடையிலே
அட ராமய்யா சேதி ஏமய்யா…
ஆண் : கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
பெண் : அட ராமய்யா சேதி ஏமய்யா…
ஆண் : கண்ணு ராஜாத்தி
பெண் : சேதி ஏமய்யா…
ஆண் : கண்ணு ராஜாத்தி
பெண் : சேதி ஏமய்யா…
ஆண் : நின்னு பார்ப்போமா……(3)
ஹேய்ய்ய்………………………