Tamil Songs lyrics · 2018
Konjali lyrics from Diya movie - தியா திரைப்படத்திலிருந்து கொஞ்சலி கொஞ்சலி பாடல் வரிகள்
கொஞ்சலி கொஞ்சலி பாடல் 2018-ல் வெளியான தியா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: Sathyaprakash
Konjali is a song from the 2018 Tamil film Diya, written by Madhan Karky and sung by Sathyaprakash.
- Movie Name
- Diya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தியா
- Year
- 2018
- Lyrics
- Madhan Karky
- Singers
- Sathyaprakash
Lyrics(Tamil)
ஆலங்கட்டி ஆட்டம்
கண்ணு
அதனை பாத பொண்ணு
வா புள்ள என் கை கோத்து
நீ இனி என் மூச்சு காத்து
உமக்கு காத்து கேடந்தவ
மனங்கு காத்த
இப்ப
கொஞ்சலி கொஞ்சலி ராவெல்லாம் நீ
என் ஜோலி
கொஞ்சலி கொஞ்சலி மஞ்சத்தில் நான்
உன் ஜோலி
நான் தீண்டும் கனவு நீ
அழகுத்தி செஞ்சு வச்ச
ஆலங்கட்டி ஆட்டம்
கண்ணு
அதனை தீத தின்னு
தூரிகை அதன் தூறலாய்
உந்தன் காதலோ வீழ்கிறதே
மாறினேன் நிறம் மாறினேன்
எந்தன் நாணமோ நீள்கிறதே
காட்டில் வண்ணம் கூட்டும்
மலரே
என் விண்ணில் ஏறி கண்ணில் பாயும்
புலரே
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீ
கொஞ்சலி கொஞ்சலி ராவெல்லாம் நீ
என் ஜோலி
கொஞ்சலி கொஞ்சலி மஞ்சத்தில் நான்
உன் ஜோலி
கொஞ்சலி கொஞ்சலி ராவெல்லாம் நீ
என் ஜோலி
Konjali song FAQ
Who sang Konjali?
Konjali was sung by Sathyaprakash for the 2018 Tamil film Diya.
Who wrote the lyrics of Konjali?
The lyrics of Konjali were written by Madhan Karky.
Which movie is the song Konjali from?
Konjali is from the Tamil film Diya, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.
கொஞ்சலி கொஞ்சலி பாடலை பாடியவர் யார்?
கொஞ்சலி கொஞ்சலி பாடலை பாடியவர் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.