Tamil Songs lyrics · 2018
Karuve lyrics from Diya movie - தியா திரைப்படத்திலிருந்து யாரோ யாரோ கருவே பாடல் வரிகள்
யாரோ யாரோ கருவே பாடல் 2018-ல் வெளியான தியா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: K. S. Chithra
Karuve is a song from the 2018 Tamil film Diya, written by Madhan Karky and sung by K. S. Chithra.
- Movie Name
- Diya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தியா
- Year
- 2018
- Lyrics
- Madhan Karky
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
உன்னை விதைத்தது யாரோ
யாரோ யாரோ
உன்னை சிதைத்தது யாரோ
யாரோ யாரோ
உன்னை எழுதியது யாரோ
யாரோ யாரோ
உன்னை அளித்து யாரோ
தீயே தீயே
உன்னை அணைத்தது யாரோ
பூவே பூவே
உன்னை நசுக்கியது யாரோ
தோன்றும் உன்னை கொன்றாதாரடி
கருவே
நீல் துயரும்
பிறவி துயரம்
எனவே உறவே
கலைந்தாயடி
பாழ் உலகம்
சுழலும் நரகம்
எனவே அழகே கரைந்தபடி
தாயின் தீயில் தீய்ந்து தேய்ந்திடு
கருவே
நீ உறங்கு
உயிரே உறங்கு
இதுவே கடைசி தாலாட்டிது
தாய் விழியில்
வழியும் துளியில்
கறைவாய் கடைசி நீராட்டேனா
புள்ளி உன்னில் கொல்லி
வைக்கிறோம் கருவே
Karuve song FAQ
Who sang Karuve?
Karuve was sung by K. S. Chithra for the 2018 Tamil film Diya.
Who wrote the lyrics of Karuve?
The lyrics of Karuve were written by Madhan Karky.
Which movie is the song Karuve from?
Karuve is from the Tamil film Diya, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.
யாரோ யாரோ கருவே பாடலை பாடியவர் யார்?
யாரோ யாரோ கருவே பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.