Tamil Songs lyrics · 2018
Konjali lyrics from Karu movie - கரு திரைப்பட பாடல் வரிகள்
Konjali பாடல் 2018-ல் வெளியான கரு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Sathyaprakash
Konjali is a song from the 2018 Tamil film Karu, written by Madhan Karky, composed by Sam C. S and sung by Sathyaprakash.
- Movie Name
- Karu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கரு
- Music
- Sam C. S
- Year
- 2018
- Lyrics
- Madhan Karky
- Singers
- Sathyaprakash
Lyrics(Tamil)
பாடகிகள் : நேஹா வேணுகோபால், ஜே.கே.எ. ஷாலினி
பாடகர் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
குழு : அழகூத்தி செஞ்சு
வச்ச ஆலங்கட்டியாட்டம்
கண்ணு அத்தான பாத்தா
பொண்ணு
ஆண் : வா புள்ள என்
கை கோத்து நீ இனி
என் மூச்சு காத்து
பெண் : ஒமக்கு காத்து
கெடந்தவ மணக்கும்
காத்தா இப்ப
குழு : கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி கொஞ்சாலி
கொஞ்சாலி மஞ்சத்தில்
நான் உன்ஜோலி
ஆண் : நான் தீண்டும்
கனவு நீ
குழு : அழகூத்தி செஞ்சு
வச்ச ஆலங்கட்டியாட்டம்
கண்ணு அத்தான தீத்தா
தின்னு
பெண் : தூரிகை அதன்
தூறலாய் உந்தன் காதலோ
விழுகிறதே மாறினேன் நிறம்
மாறினேன் எந்தன் நாணமோ
நீள்கிறதே
ஆண் : என் எண்ண
காட்டில் வண்ணம்
கூட்டும் மலரே என்
விண்ணில் ஏறி கண்ணில்
பாயும் புலரே
பெண் : என் மீதி
வாழ்க்கையின்
தலைப்பு நீ
குழு : கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி கொஞ்சாலி
கொஞ்சாலி மஞ்சத்தில்
நான் உன்ஜோலி
குழு : கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி
Lyrics(English)
Chorus : Azhagooththi senju vecha
Alankattiyattam…kannu
Athaana pathaa…ponnu
Male : Vaa pulla en kai kothu
Nee ini en moochu kaathu
Female : Omakku kaathu kedandhava
Manakkum kaatha ippa
Chorus : Konjali…
Konjali…
Ravellam nee enjolli
Konjali…
Konjali…
Manjathil naan unjolli
Male : Naan theendhum kanavu nee
Chorus : Azhagooththi senju vecha
Alankattiyattam…kannu
Athaana theetha…thinnu
Female : Thoorigai adhan thooralaai
Undha kaadhalo vizhugiradhae
Maarinen niram maarinen
Endhan naanamo neelgiradhae
Male : En ennakaatil vannamkootum
Malarae
En vinnil yeri kannil paayum
Pularae
Female : En meedhi vazhkaiyin
Thalaipu nee
Chorus : Konjali…
Konjali…
Ravellam nee enjolli
Konjali…
Konjali…
Manjathil naan unjolli
Chorus : Konjali…
Konjali…
Ravellam nee enjolli
Konjali song FAQ
Who sang Konjali?
Konjali was sung by Sathyaprakash for the 2018 Tamil film Karu.
Who wrote the lyrics of Konjali?
The lyrics of Konjali were written by Madhan Karky.
Who composed the music for Konjali?
The music for Konjali was composed by Sam C. S.
Which movie is the song Konjali from?
Konjali is from the Tamil film Karu, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.
Konjali பாடலை பாடியவர் யார்?
Konjali பாடலை பாடியவர் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.