Tamil Songs lyrics · 2024
Kombu Vacha lyrics from Garudan movie - கருடன் திரைப்படத்திலிருந்து கொம்பு வைச்சா பாடல் வரிகள்
கொம்பு வைச்சா பாடல் 2024-ல் வெளியான கருடன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: அந்தோனி தாசன் மற்றும் யுவன் சங்கர் ராஜா
Kombu Vacha is a song from the 2024 Tamil film Garudan, written by Snehan, composed by Yuvan Shankar Raja and sung by Anthony Daasan and Yuvan Shankar Raja.
- Movie Name
- Garudan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கருடன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2024
- Lyrics
- Snehan
- Singers
- Anthony Daasan and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
முனங்கல் : ஹே...ஹே...ஹே....
ஆண் : கொம்பு வச்ச கொடுவக் காளை
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள
உன்ன என்ன எவன்டா தொடுவான்
தொட்டா அவன தூக்குவோன்டா
ஆண் : வையத்துக்குள் வந்த நாம
வாழுகிற காலம் வரையில்
கைக் கோர்த்தே பறப்போம் வாடா
எதையும் ரசிப்போம் டா
ஆண் : பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டு தெசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா
ஆண் : வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா
முனங்கல் : ..............
ஆண் : வாழ்வில் ஒத்திகை கெடையாது
காலம் நமக்கென நிக்காது
பட்டியல் போட்ட ஆசைகள
பதுக்ககூடாது
ஆண் : நட்புக்குள்ள தப்பே நடந்தாலும்
தப்புக்கு நட்பே மருந்தாகும்
எதையும் நீ கடந்தே போகலன்னா
உன்ன அது கடந்தே போகும் டா
ஆண் : கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டுத் திசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா
ஆண் : வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா
Lyrics(English)
Male : Humming ……
Male : Kombu vacha koduva kaalai
Thotu puta thookum aala
Unmai ennai evan da thoduvan
Thotta avana thookuvom da
Male : Vaiyathukul vantha naama
Vaalugira kaalam varaiyil
Kai korthe parapom vada
Ethaiyum rasipom da
Male : Parivattam katuna retta kuthirai pola
Ettu thisaiyum povom da
Namokoru sattatha naame thane
Sattunu poduvom da
Male : Vaanavil la pola maraiyama
Vaanatha pola karaiyama
Suthugira boomi pantha
Suthi paaka passport kepom da
Male : Humming ….
Male : Vaalvil othigai kidaiyathu
Kaalam namakena nikkathu
Pattiyal pota aasaigalai
Pathukka koodathu
Male : Natpukulla thape nadanthalum
Thappuku natpe marunthagum
Ethaiyum ne kadanthu pogalana
Unna atha kadanthe pogum da
Male : Katuna retta kuthirai pola
Ettu thisaiyum povom da
Namokoru sattatha naame thane
Sattunu poduvom da
Male : Vaanavil la pola maraiyama
Vaanatha pola karaiyama
Suthugira boomi pantha
Suthi paaka passport kepom da
Kombu Vacha song FAQ
Who sang Kombu Vacha?
Kombu Vacha was sung by Anthony Daasan and Yuvan Shankar Raja for the 2024 Tamil film Garudan.
Who wrote the lyrics of Kombu Vacha?
The lyrics of Kombu Vacha were written by Snehan.
Who composed the music for Kombu Vacha?
The music for Kombu Vacha was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kombu Vacha from?
Kombu Vacha is from the Tamil film Garudan, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.
கொம்பு வைச்சா பாடலை பாடியவர் யார்?
கொம்பு வைச்சா பாடலை பாடியவர் அந்தோனி தாசன் மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.