Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Kasethan Kadavulada lyrics from Thunivu movie - துணிவு திரைப்படத்திலிருந்து காசேதான் கடவுளடா பாடல் வரிகள்

காசேதான் கடவுளடா பாடல் 2023-ல் வெளியான துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vaisagh · இசை: ஜிப்ரான் · பாடியவர்: ஜிப்ரான்

Kasethan Kadavulada is a song from the 2023 Tamil film Thunivu, written by Vaisagh, composed by M Ghibran and sung by Ghibran.

WhatsApp
Movie Name (in Tamil)
துணிவு
Music
M Ghibran
Year
2023
Lyrics
Vaisagh
Singers
Ghibran

Lyrics(Tamil)

பொறக்குற நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப குளோஸ்
மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

பொறக்குற நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப க்ளோஸ்
கிளோஸ் ..
மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்
பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

கனவுல காசு வந்தா
காட்டனும் கணக்கு
அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு
சுவிஸ் ல இருக்கு காந்தி கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம் ஐ ல நாடு ஏ கெடக்கு

காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

மனுஷன மிருகமா மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ ட்ரேப் ஆன் தி ஹனி
டிஜிட்டல் வேல்டு கு மாறுவோம் இனி
உஷாரா இல்லானா தலையிலுல துணி

காலம் ஃபுல் ஆ கஷ்டப்பட்டு
சேத்துவெச்சேன் காசு
அத காலி பண்ணா
நடக்குது இங்க பல ரேஸ்

ஷார்ப் ஆ நீ இருந்தா
வாங்கிடலாம் குளுஸ்
கொஞ்சம் அசந்தா ஆகிடும்
மொத்தமாவே குளோஸ்

[காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா] (2)

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

Lyrics(English)

Porakkura Nodiyila Verattudhu Kaasu
Irukira Nimadhiya Pannudhu Ippo Close
Money In The Bank And Bank Is The Boss
Thedi Thedi Odi Odi Aanadhu Ellaam Loss

Porakkura Nodiyila Verattudhu Kaasu
Irukira Nimadhiya Pannudhu Ippo Close
Close
Money In The Bank And Bank Is The Boss
Bank Is The Boss
Thedi Thedi Odi Odi Aanadhu Ellaam Loss

Kanavula Kaasu Vandha
Kaatanum Kanakku
Alavukku Meerum Aasa Edhukku
Swiss La Irukku Gandhi Kum Kanakku
Egapatta EMI La Naad Eh Kedakku

Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda

Manushana Miragama
Maathidum Money
Loan Venuma Bro Trap On The Honey
Digital World Ku Maruvom Ini
Ushara Illana Thaliyila Thuni

Kalam Full Ah Kashttapattu
Sethuvechen Kaasu
Adha Gaali Ponna Nadakkudhu
Inga Pala Race
Sharp Ah Nee Irundha
Vaangidalam Clues
Asandha Aagidum Mothamaave Close

Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda

Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda

Kasethan Kadavulada song FAQ

Who sang Kasethan Kadavulada?

Kasethan Kadavulada was sung by Ghibran for the 2023 Tamil film Thunivu.

Who wrote the lyrics of Kasethan Kadavulada?

The lyrics of Kasethan Kadavulada were written by Vaisagh.

Who composed the music for Kasethan Kadavulada?

The music for Kasethan Kadavulada was composed by M Ghibran.

Which movie is the song Kasethan Kadavulada from?

Kasethan Kadavulada is from the Tamil film Thunivu, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

காசேதான் கடவுளடா பாடலை பாடியவர் யார்?

காசேதான் கடவுளடா பாடலை பாடியவர் ஜிப்ரான்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

துணிவு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்