Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

He is a gangstaa lyrics from Thunivu movie - துணிவு திரைப்படத்திலிருந்து சீண்டுனா சிரிப்பவன் பாடல் வரிகள்

சீண்டுனா சிரிப்பவன் பாடல் 2023-ல் வெளியான துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: ஜிப்ரான் · பாடியவர்: ஜிப்ரான்

He is a gangstaa is a song from the 2023 Tamil film Thunivu, written by Viveka, composed by M Ghibran and sung by Ghibran.

WhatsApp
Movie Name (in Tamil)
துணிவு
Music
M Ghibran
Year
2023
Lyrics
Viveka
Singers
Ghibran

Lyrics(Tamil)

சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA

பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவுகொண்டு
பயணம்‌ செய்யும்‌ குணம்கொண்டவன்‌
HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA

நீதி காக்கும்‌ நேர்மை கொண்டவன்‌.
HE'S A GANGSTA
அநீதி கண்டு பொங்கி எழுபவன்‌
HE'S A GANGSTA
பெத்தப்பொண்ண காக்கும்‌ அப்பனும்‌
கூட GANGSTA
தாலாட்டும்‌ தாய்‌ சீறும்போதும்‌
WHO THE WHO THE GANGSTA

I SAID , WHO THE GANGSTA
COMON COMON சொல்லு
WHO THE GANGSTA
HAHA TELL ME WHO THE GANGSTA

நம்பிக்கை இழக்காமல்‌:
போர்த்தொடூப்பவன்‌.
IT'S HIM IT’S HIM (GANGSTA)
கடைசி நிமிடம்‌ வரை
கரம்‌ கொடுப்பவன்‌
IT'S HIM IT'S HIM, (I SAID WHO THE GANGTSA)
வன்முறை தெரிந்தும்‌ கண்ணில்‌
அமைதி கொண்டவன்‌
IT'S HIM IT'S HIM, (சொல்லு), WHO THE GANGSTA)
வங்கக்கடலின்‌. ஆழம் தெரிந்தும்
இறங்குனா HE'S A GANGSTA

GANGSTA GANGSTA
நானா நானா

துணிஞ்சா வெற்றி நமதே
துணிஞ்சாவெற்றி நமதே

வா பதிலடிதா தெரியுமடா
உனக்கு சம்பவம்‌ இருக்கு
பார்‌ முடிவில யார்‌, ப்திலடிதான்‌
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த சேரிச்சு
ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள
எதிர்த்து நிக்கட்டும்‌
I AM GANGSTA

Lyrics(English)

Nambikkai Izhakaamal Por Thoduppavan
It’s Him
It’s Him Gangstaa

Kadaisi Nimidam Varai Karam Koduppavan
It’s Him
It’s Him I Said Who Da Gangstaa

Vanmurai Therinthum
Kannil Amaithi Kondavan
It’s Him
It’s Him I Said Who Da Gangstaa

Vanga Kadalin Aazham
Therindhum Iranginaa
He’s A Gangstaa

Gangstaa

Thuninja Vettri Namathe
Nana Nana Naananey
Thuninja Vettri Namathe
Nana Nana Naananey

Vaa Badhiladidhaan Theriyumadaa
Unakku Sambhavam Irukku Paar
Mudivila Yaar Adhiradi Thaan
Inimey Pirachanai Edhukku

Achatha Vilakkai Uchatha Pidichu
Thadaya Udachu Bhayatha Sedhachu
Oorukulla Ulla Motha Payapulla
Ethirthu Nikkatum
I’m A Gangstaa

Needhi Kaakkum Nermai Kondavan
He’s A Gangstaa
Aneedhi Kandu Pongi Ezhupavan
He’s A Gangstaa

Peththa Ponna Kaakum Appanum
Kooda Gangstaa
Thaalattum Thaai Seerum Poluthum
Who Da Who Da Gangstaa

No Guts
No Glory
Now Tell Me
Who Da Who Da Gangstaa
Tell Me
Who Da Gangstaa
Gangstaa

He is a gangstaa song FAQ

Who sang He is a gangstaa?

He is a gangstaa was sung by Ghibran for the 2023 Tamil film Thunivu.

Who wrote the lyrics of He is a gangstaa?

The lyrics of He is a gangstaa were written by Viveka.

Who composed the music for He is a gangstaa?

The music for He is a gangstaa was composed by M Ghibran.

Which movie is the song He is a gangstaa from?

He is a gangstaa is from the Tamil film Thunivu, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

சீண்டுனா சிரிப்பவன் பாடலை பாடியவர் யார்?

சீண்டுனா சிரிப்பவன் பாடலை பாடியவர் ஜிப்ரான்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

துணிவு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்