Tamil Songs lyrics · 2026
Karuvizhi lyrics from Haiku movie - திரைப்பட பாடல் வரிகள்
Karuvizhi பாடல் 2026-ல் வெளியான Haiku திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: சித்து குமார் · பாடியவர்: Armaan Malik மற்றும் Chorus
Karuvizhi is a song from the 2026 Tamil film Haiku, written by Mohanrajan, composed by Siddhu Kumar and sung by Armaan Malik and Chorus.
- Movie Name
- Haiku 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2026
- Lyrics
- Mohanrajan
- Singers
- Armaan Malik and Chorus
Lyrics(Tamil)
ஆண் : கருவிழி களவு நீ
கைப்பிடி நிலவு நீ
சிலநொடி கனவு நீ
முடிவிலி அழகு நீ
ஆண் : அகமொழி செலவு நீ
நரும்பிழி நினைவு நீ
பனித்துளி சிறகு நீ
ஒருநதி அசைவு நீ
ஆண் : விழிவாளை வீசி போறா
விழுந்தேனே தூக்கி போறா
ஓ தடுமாற்றம் ஏற்றி போறா
உடைந்தேனே நானும் நூறா
குழு : கர்நாடிக் …………
பெண் : ஹா ஆஆ ஆஆஆ ஹா…
வசனம் : ………………
ஆண் : ஓ கருந் திரள் கண்ணாலே
கலவரம் செய்வாளே
நினைவில் தொடரும்
மனதில் பரவும் பவளக் கொடியே
ஆண் : துறுதுறு சொல்லாலே
தொலைந்திடச் செய்வாளே
உயிரும் உதிர
உதடும் உதிர நெருங்கும் நொடியே
ஆண் : ஒன் கண்ணோரமாய் வேட்கை கொண்டேன்
காணாமலே நாட்கள் சென்றேன்
கூறாமலே சொற்கள் தின்றேனே
நெஞ்சோரமாய் தாக்கம் கண்டேன்
தாங்காமலே தூக்கம் கொன்றேன்
செந்தாழியே செம்பாதியே போதும் அடியே
ஹூஊஊ ஊஊ ஊஊ ஊஊ…
பெண் : ஹா… ஆஆ ஆஆ ஆஆ…
Lyrics(English)
Karuvizhi Song Lyrics is the First Single track from Haiku Tamil Film – 2026, Starring Aegan, Sri Devi, Femina George, Shree Tej SK and Others. This song was sung by Armaan Malik and Chorus. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Mohanrajan.
Karuvizhi kalavu nee
Kaipidi nilavu nee
Silanodi kanavu nee
Mudivili azhagu nee
Agamozhi selavu nee
Narumbizhi ninaivu nee
Panithuli siragu nee
Orunadhi asaivu nee
Vizhivaalai veesi poraa
Vizhundhene thookki poraa
Oh thadumaatram yetri poraa
Udaindhene naanum nooraa
Humming Chorus : Carnatic ………….
Ha aaa aaaa haaa
Dialogue : .……………
Oh karun thiral kannale
Kalavaram seivaale
Ninaivil thodarum
Manadhil paravum pavala kodiye
Thuru thuru sollaale
Tholaindhida seivaale
Uyirum udhira
Udhadum udhara nerungum nodiye
On kannoramaai vetkai konden
Kaanamale naatkal sendren
Kooramale sorkal thindrene
Nenjoramaai thakkam kanden
Thangamale thookam kondren
Sendhazhiye sembadhiye podhum adiye
Huuuu uuu uuu uuuu
Haa… aaa aaa aa aaa
Karuvizhi song FAQ
Who sang Karuvizhi?
Karuvizhi was sung by Armaan Malik and Chorus for the 2026 Tamil film Haiku.
Who wrote the lyrics of Karuvizhi?
The lyrics of Karuvizhi were written by Mohanrajan.
Who composed the music for Karuvizhi?
The music for Karuvizhi was composed by Siddhu Kumar.
Which movie is the song Karuvizhi from?
Karuvizhi is from the Tamil film Haiku, released in 2026.
Karuvizhi பாடலை பாடியவர் யார்?
Karuvizhi பாடலை பாடியவர் Armaan Malik மற்றும் Chorus.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.