Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Kannirendum lyrics from Anbarivu movie - திரைப்படத்திலிருந்து கண்ணிரண்டும் பாடல் வரிகள்

கண்ணிரண்டும் பாடல் 2022-ல் வெளியான Anbarivu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: சைந்தவி

Kannirendum is a song from the 2022 Tamil film Anbarivu, written by Thamarai, composed by Hiphop Tamizha and sung by Saindhavi.

WhatsApp
Year
2022
Lyrics
Thamarai
Singers
Saindhavi

Lyrics(Tamil)

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே

குழு : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே

பெண் : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்

பெண் : உன்னால ஊருங்க இப்போ
எல்லெண்ணமே மாறுதே பார்
சொல்லாம வானமும் பெய்யுதே
வெள்ளெலாமா கூடுது பார்

பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்

குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே

Lyrics(English)

Female : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

Chorus : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

Female : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

Female : Kadal neeya karai naana
Alai pola anbai alli thara
Imai neeya kanavugal naana
Kalaiyamal ennai pootti vaikkirayae

Female : Indha nodi podhum innum enna venum
Michamulla aayul vaazhndhu viduven
Ethanaiyo aasai ullukkulla veesa
Enna solli pesa yengi kidakken

Female : Unnaala oorunga ippo
Ellamae maaruthae paar
Sollaama vaanamum peyidhae
Vellaama kooduthu paar

Female : Paadatha thaalatta naan paada venum
Thoongaadha thookkatha nee thoonganum
Oottatha paal sora naan oota venum
Unnaamal nee ooda naan kenjanum

Chorus : Kadal neeya karai naana
Alai pola anbai alli thara
Imai neeya kanavugal naana
Kanaiyamal ennai pootti vaikkirayae

Female : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

Kannirendum song FAQ

Who sang Kannirendum?

Kannirendum was sung by Saindhavi for the 2022 Tamil film Anbarivu.

Who wrote the lyrics of Kannirendum?

The lyrics of Kannirendum were written by Thamarai.

Who composed the music for Kannirendum?

The music for Kannirendum was composed by Hiphop Tamizha.

Which movie is the song Kannirendum from?

Kannirendum is from the Tamil film Anbarivu, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.

கண்ணிரண்டும் பாடலை பாடியவர் யார்?

கண்ணிரண்டும் பாடலை பாடியவர் சைந்தவி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Anbarivu திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்