Tamil Songs lyrics · 2022
Kalangathey lyrics from Anbarivu movie - திரைப்பட பாடல் வரிகள்
Kalangathey பாடல் 2022-ல் வெளியான Anbarivu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Bamba Bakya
Kalangathey is a song from the 2022 Tamil film Anbarivu, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Bamba Bakya.
- Movie Name
- Anbarivu 🎬 Movie info
- Music
- Hiphop Tamizha
- Year
- 2022
- Lyrics
- Hiphop Tamizha
- Singers
- Bamba Bakya
Lyrics(Tamil)
ஆண் : கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
ஆண் : சில பிரிவுகள் பல முடிவுகள்
உறவுக்குள்ளே கதவுகள்
சில கடிதங்கள் பல கவிதைகள்
தீயில் விழுந்த சிறகுகள்
ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா
ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான்
ஆண் : கலங்காதே மயங்காதே
உண்மை இல்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
ஆண் : ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி
ஆலமரம் விழுத்தில கூட கட்டி
மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும்
எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும்
ஆண் : அது போல நானும் என் கூட நீயும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்
Lyrics(English)
Male : Kalangadhae mayangadhae
Unmai illa nanmai ondru uraithenae unakkaaga
Nanbikkai thaan vaazhkai nambu
Male : Sila pirivugal pala mudivugal uravukkullae kadhavugal
Sila kadidhangal pala kavidhaigal theeyil vizhundha siragugal
Oru kuzhanthaiyaai innum nee en kannukkul kanna
Oru kozhaiyaai un munnalae nindrene naan
Male : Kalangadhae mayangadhae
Unmai illa nanmai ondru uraithenae unakkaaga
Nanbikkai thaan vaazhkai nambu
Male : Aareero aaru latcham vannakkili
Aalamaram vizhudhula koodu katti
Mazhai adichaalum puyal adichaalum
Ellaam sernthae onna vaazhum
Male : Adhu pola naanum en kooda neeyum
Onna serndhae vaazha venum
Onna serndhae vaazha venum
Kalangathey song FAQ
Who sang Kalangathey?
Kalangathey was sung by Bamba Bakya for the 2022 Tamil film Anbarivu.
Who wrote the lyrics of Kalangathey?
The lyrics of Kalangathey were written by Hiphop Tamizha.
Who composed the music for Kalangathey?
The music for Kalangathey was composed by Hiphop Tamizha.
Which movie is the song Kalangathey from?
Kalangathey is from the Tamil film Anbarivu, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.
Kalangathey பாடலை பாடியவர் யார்?
Kalangathey பாடலை பாடியவர் Bamba Bakya.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.