Tamil Songs lyrics · 1994
Kannil Aadum Roja lyrics from Captain movie - கப்டன் திரைப்படத்திலிருந்து கண்ணில் ஆடும் ரோஜா பாடல் வரிகள்
கண்ணில் ஆடும் ரோஜா பாடல் 1994-ல் வெளியான கப்டன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Sirpi · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Kannil Aadum Roja is a song from the 1994 Tamil film Captain, written by Vairamuthu, composed by Sirpi and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Captain 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கப்டன்
- Music
- Sirpi
- Year
- 1994
- Lyrics
- Vairamuthu
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ
கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே
முத்தம் சிந்திவிட்டேன்
மொத்தம் தந்துவிட்டேன்
கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ
மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ
அந்த மெத்தை வித்தை
என் தத்துவத்தை
இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
Kannil Aadum Roja song FAQ
Who sang Kannil Aadum Roja?
Kannil Aadum Roja was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Captain.
Who wrote the lyrics of Kannil Aadum Roja?
The lyrics of Kannil Aadum Roja were written by Vairamuthu.
Who composed the music for Kannil Aadum Roja?
The music for Kannil Aadum Roja was composed by Sirpi.
Which movie is the song Kannil Aadum Roja from?
Kannil Aadum Roja is from the Tamil film Captain, released in 1994. The film has 2 songs on Tamilputhumai.
கண்ணில் ஆடும் ரோஜா பாடலை பாடியவர் யார்?
கண்ணில் ஆடும் ரோஜா பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.