Tamil Songs lyrics · 1994
Kannatthula Vai lyrics from Captain movie - கப்டன் திரைப்படத்திலிருந்து கன்னத்துல வை பாடல் வரிகள்
கன்னத்துல வை பாடல் 1994-ல் வெளியான கப்டன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Sirpi · பாடியவர்: K. S. Chithra
Kannatthula Vai is a song from the 1994 Tamil film Captain, written by Vairamuthu, composed by Sirpi and sung by K. S. Chithra.
- Movie Name
- Captain 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கப்டன்
- Music
- Sirpi
- Year
- 1994
- Lyrics
- Vairamuthu
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
கன்னத்துல வை..
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து
அம்மாடியோ சேலை தூக்க
ஆசைப்பட்ட மாமன் வந்தான்
ஆத்தாடியோ ஆளை தூக்க
கன்னத்துல...
அட என்னென்னமோ..
உன் கன்னத்துல வை
ஆ..வைரமணி மின்ன மின்ன
தன்னாலே மண்டியிட்டு தண்ணி குடிக்க
ஒரு சந்தோஷ எண்ணம் வருமே
தாகத்தோடு வருகையில் ஆறு நடந்தா
இனி தாங்காது இந்த உள்ளமே
பெண்ணோடு கனவுகள் இல்லையா
என்னோடும் ஆசை இருக்கு
அடி மான் கொண்ட ஹஹ ஆசைக்கு
மாறாப்பு எதுக்கு
என்னென்னம்மோ..
வண்ண கன்னத்துல..
அட என்னென்னமோ செய்..
ஹா செய்தி சொல்லு காதல் பண்ண
தகதிகு தகதிகு தகதிகு தகதிகு
தலாங்கு தகதிக தகதிந் தின்னா
தகதிகு தகதிகு தகதிகு தகதிகு
தாங்கர திகதக தினதின தகதின..
தாங்கு தகதின தீங்கு தகதின
தகதக தகதக தகதக தகதக
தாங்கு தகதக தீங்கு தகதின
தகதக தகதக தகதக தகதக
தாம்கர் ஜம்
தாம்
தீம்கர் ஜம்
தீம்..தகதிகு தகதிகு தகதிகு தகதிகு
தகதிமி தக தகதிமி தக தகதிமி தாம்
அங்கங்கே என்னை கண்டு கண்ணடிக்கிறாய்
அந்த ஆசை என்னை பத்தவைக்குமே
அந்தி வந்த பின்பு நீயும் சொல்லும் சொல்லுக்கு
அட எப்போதும் ரெட்டை அர்த்தமே
கச்சேரி செய்ய ஒரு நாள் வரும்
இப்போது பொறு தங்கமே
சரி முத்தத்தில் சங்கீதம் கொண்டாடலாமே
கன்னத்துல
அட என்னென்னம்மோ..
உன் கன்னத்துல வை..
ஹய்யோ.. ஹய்யோ...
வைரமணி மின்ன மின்ன
அட என்னென்னமோ செய்... ம்..
செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து
அம்மாடியோ சேலை தூக்க
ஆசைப்பட்ட மாமன் வந்தான்
ஆத்தாடியோ ஆளை தூக்க
கன்னத்துல...
அட என்னென்னமோ..
வண்ண கன்னத்துல வை..
ஹா.. வைரமணி மின்ன மின்ன
Kannatthula Vai song FAQ
Who sang Kannatthula Vai?
Kannatthula Vai was sung by K. S. Chithra for the 1994 Tamil film Captain.
Who wrote the lyrics of Kannatthula Vai?
The lyrics of Kannatthula Vai were written by Vairamuthu.
Who composed the music for Kannatthula Vai?
The music for Kannatthula Vai was composed by Sirpi.
Which movie is the song Kannatthula Vai from?
Kannatthula Vai is from the Tamil film Captain, released in 1994. The film has 2 songs on Tamilputhumai.
கன்னத்துல வை பாடலை பாடியவர் யார்?
கன்னத்துல வை பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.