Tamil Songs lyrics · 2019
Kannaana Kanney lyrics from Viswasam movie - விஸ்வாசம் திரைப்படத்திலிருந்து கண்ணானா கண்ணே பாடல் வரிகள்
கண்ணானா கண்ணே பாடல் 2019-ல் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: டி. இமான் · பாடியவர்: சித் ஸ்ரீராம்
Kannaana Kanney is a song from the 2019 Tamil film Viswasam, written by Thamarai, composed by D. Imman and sung by Sid Sriram.
- Movie Name
- Viswasam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- விஸ்வாசம்
- Music
- D. Imman
- Year
- 2019
- Lyrics
- Thamarai
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
Kannaana Kanney song FAQ
Who sang Kannaana Kanney?
Kannaana Kanney was sung by Sid Sriram for the 2019 Tamil film Viswasam.
Who wrote the lyrics of Kannaana Kanney?
The lyrics of Kannaana Kanney were written by Thamarai.
Who composed the music for Kannaana Kanney?
The music for Kannaana Kanney was composed by D. Imman.
Which movie is the song Kannaana Kanney from?
Kannaana Kanney is from the Tamil film Viswasam, released in 2019. The film has 7 songs on Tamilputhumai.
கண்ணானா கண்ணே பாடலை பாடியவர் யார்?
கண்ணானா கண்ணே பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.