Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Adchithooku lyrics from Viswasam movie - விஸ்வாசம் திரைப்படத்திலிருந்து அடிச்சிதூக்கு பாடல் வரிகள்

அடிச்சிதூக்கு பாடல் 2019-ல் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: டி. இமான் · பாடியவர்: டி. இமான்

Adchithooku is a song from the 2019 Tamil film Viswasam, written by Viveka, composed by D. Imman and sung by D. Imman.

WhatsApp
Movie Name (in Tamil)
விஸ்வாசம்
Music
D. Imman
Year
2019
Lyrics
Viveka
Singers
D. Imman

Lyrics(Tamil)

அங்காளி பங்காளி வா இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு அங்காளி பங்காளி வா இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு தடபுடலா வரும் தன்மான படை படை அரபிக்கடல் நம்மை கொண்டாடுது கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை உற்சாகம் வந்து கூத்தாடுது டானே டர்ராவான் தவுளது கிர்ராவான் வந்தான்டா மதுரைக்காரன் ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு நான் நெனச்சது எல்லாம் ஒவ்வுன்னா ஏன் நடக்குது தன்னால மேல் இருக்குற மேகம் ஒயாம பூ தூவுது என் மேல அட கருவா நீ பொறக்குற இறந்த டண்டணக்கர மத்தியில கொஞ்ச நாளு செம்ம சீனா செதரவைக்கணும் பாத்தா பதறவைக்கணும் அப்போதான்டா நீ என் ஆளு புதுசாச்சி என் பொறுப்புடா இனி வேகாது உன் பருப்புடா வெத்து கெத்து எல்லாம் காட்ட கூடாது ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு அங்காளி பங்காளி வா இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி தடபுடலா வரும் தன்மான படை படை அரபிக்கடல் நம்மை கொண்டாடுது கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை உற்சாகம் வந்து கூத்தாடுது டானே டர்ராவான் தவுளது கிர்ராவான் வந்தான்டா மதுரைக்காரன் அலேக்கா விளையாடு அடிச்சா கேக்க யாரு ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

Adchithooku song FAQ

Who sang Adchithooku?

Adchithooku was sung by D. Imman for the 2019 Tamil film Viswasam.

Who wrote the lyrics of Adchithooku?

The lyrics of Adchithooku were written by Viveka.

Who composed the music for Adchithooku?

The music for Adchithooku was composed by D. Imman.

Which movie is the song Adchithooku from?

Adchithooku is from the Tamil film Viswasam, released in 2019. The film has 7 songs on Tamilputhumai.

அடிச்சிதூக்கு பாடலை பாடியவர் யார்?

அடிச்சிதூக்கு பாடலை பாடியவர் டி. இமான்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விஸ்வாசம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்