Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Kanimaa lyrics from Retro movie - ரெட்ரோ திரைப்பட பாடல் வரிகள்

Kanimaa பாடல் 2025-ல் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: சந்தோஷ் நாராயணன்

Kanimaa is a song from the 2025 Tamil film Retro, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Santhosh Narayanan.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெட்ரோ
Year
2025
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : ஹே காட்டு மல்லி ... ஹம்மா...
ஹே கனக மல்லி ...கும்மா...
ஹே வாச்ச மல்லி ..ஹேய் ஹே ஹேய்

ஆண் : என் கனிமா ....

பெண் : கனிமா ....

ஆண் : ஆச பட வச்சான்
ஆள விழ வச்சானே..ஹே மாப்ள
போலாம் இரு மச்சான்
ஆட வர வச்சானே..ஹே உன்னத்தான்..ஹேய்

ஆண் : மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் வீரா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு ....

ஆண் மற்றும் குழு : ஆத்தி... சந்தனகட்ட
ஆட்டம்... பம்பரகட்ட
பாத்தா ...வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா... பல்லாட
நம்ம ராஜா... விளாட
இந்தா... நம்மோட

ஆண் : யாரடி உன் தோழிலே
கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே
ரெண்டு மாயமே...
இன்றே கைகள் கோர்க்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே....
காதலாக்குதே

ஆண் : மச்சி..வந்து குத்து பங்கு

ஆண் மற்றும் குழு : ஹே காட்டு மல்லி ...டும்மா...
ஹே கனக மல்லி ... கும்மா...
ஹே வாச்ச மல்லி ... சும்மா...
ஹே வதன மல்லி...

ஆண் : மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் மாறா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்

பெண் : ஹே கனிமா....

ஆண் மற்றும் குழு : ஆத்தி... சந்தனகட்ட
ஆட்டம்... பம்பரகட்ட
பாத்தா ...வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா... பல்லாட
நம்ம ராஜா... வெல்லாட
இந்தா... நம்மோட..ஹே ஹே ஹே

ஆண் : சே சே சே சே ..(4)
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
கனிமா....
ஹே கனிமா....

Lyrics(English)

Female : Hey kattu malli…hammaa..
Hey kanaga malli….gumma
Hey vaacha malli…hey ey

Male : En kanimaaa

Female : Kanimaa

Male : Aasa pada vechaan
Aala vizha vechaaney
Hey maapla
Polaam iru machaan
Aada vara vechaane…
Hey unna thaan..haei

Male : Mayilattam irukka
Malar kooda maamanukka
Hey paara
Poo vaara
Kai seera
En veera
Hae nethiyila nelavattam
Vechavanum sooravattam
Ottumotha thenmaavattam
Osa katti vandhu nikkattum
Hae panghu

Male and Chorus : Aathi… santhana katta
Attam…bambarakatta
Paatha… vedchidum pattase
Paatha… pallada
Namma raaja… vellada
Indhaa..nammaoda

Chorus : Yaaradi un tholile
Kann pogudhe dhaaba therile
Mann vazhndhidum kodi perile
Rendu maayame
Indre kaigal korkkudhe
Kaatrodudhaan poga paarkkudhae
Sollamalae avvanaaiyae kaadhalukkudhe

Male : Machi vandhu kuthu panghu

Male and Chorus : Hey kattu malli…dummaa..
Hey kanaga malli….gumma
Hey vaacha malli…summa
Hey vadhana malli….

Male : Mayilattam irukka
Malar koodai maamanukka
Hey paara
Poo vaara
Kai seera
En maara
Hae nethiyila nelavattam
Vechavanum sooravattam
Ottumotha thenmaavattam
Osa katti vandhu nikkattum

Female : Hey kanimaa…

Male and Chorus : Aathi… santhana katta
Attam…bambarakatta
Paatha… vedchidum pattase
Paatha… pallada
Namma raaja… vellada
Indhaa..nammaoda

Male : Sae sae sae sae….(4)
Ottumotha thenmaavattam
Kanimaa…
Hey kanimaa…

Kanimaa song FAQ

Who sang Kanimaa?

Kanimaa was sung by Santhosh Narayanan for the 2025 Tamil film Retro.

Who wrote the lyrics of Kanimaa?

The lyrics of Kanimaa were written by Vivek.

Who composed the music for Kanimaa?

The music for Kanimaa was composed by Santhosh Narayanan.

Which movie is the song Kanimaa from?

Kanimaa is from the Tamil film Retro, released in 2025. The film has 7 songs on Tamilputhumai.

Kanimaa பாடலை பாடியவர் யார்?

Kanimaa பாடலை பாடியவர் சந்தோஷ் நாராயணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெட்ரோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்