Tamil Songs lyrics · 2025
Edharkaga Marubadi lyrics from Retro movie - ரெட்ரோ திரைப்பட பாடல் வரிகள்
Edharkaga Marubadi பாடல் 2025-ல் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Punya Selva
Edharkaga Marubadi is a song from the 2025 Tamil film Retro, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Punya Selva.
- Movie Name
- Retro 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரெட்ரோ
- Music
- Santhosh Narayanan
- Year
- 2025
- Lyrics
- Vivek
- Singers
- Punya Selva
Lyrics(Tamil)
ஆண் : எதற்காக மறுபடி இருவிழியில்
விழுந்து வழிந்தான்
எதற்காக மறுபடி அவளை மறந்த
மனதை கடந்தான்
ஆண் : அழையா அந்நாழிதான்
அவளால் புன்னானதா
ஆண் : இதழும் இருளும்
கலந்து உயிரில் விழுதா
சிரிக்க மறந்த
இரண்டு இதழும் பழுதா
அமைதி அடைந்த
கடலில் புயலும் வருதா
அவளின் நினைவு வழியில்
படைத்த விருதா
தேளாக நாள் மாறுதா
ஆண் : நீ கேட்ட புன்னகை
உன்னோடு போனதே
நான் கோர்த்த மின்னலை
களவாடி போனதே
ஆண் : கண்ணாடி ஒன்றுதான்
சிரிப்போடு பார்க்குதே
நகை ஆடி தீர்க்குதே
தேளாக நாள் மாறுதா
ஆண் : காதல் நதியில்
ஓர் அலையென ஆடி மகிழ்ந்தேன்
ஞான கரையில் வந்தெழுந்தவன்
ஈரம் தொலைத்துவிட்டேன்
ஆண் : விலகினேன் என் தடாகமே
என் கலாபமே என் விவாதமே
உன் விலாசமே என்பதை
ஆண் : நான் இன்று இல்லையே
முகமூடி நான் இது
நீ பார்த்த பால்நதி
நீர் வீழ்ச்சியாய் ஆனாதே
ஆண் : ..........................................
Lyrics(English)
Male : Edharkaga marupadi iruvizhiyil
Vizhunthu vazhinthaan
Edharkaaga marupadi avalai marantha
Manathai kadanthaan
Male : Azhaiyaa annaazhithaan
Avalaal punnaanathaa
Male : Idhazhum Irulum
Kalanthu uyiril vizhuthaa
Sirikka marantha
Irandu idhazhum pazhuthaa
Amaithi adaintha
Kadalil puyalum varuthaa
Avalin ninaivu vazhiyil
Padaththa viruthaa
Thelaaga naal maaruthaa
Male : Nee ketta punnagai
Unnodu ponathae
Naan korththa minnalai
Kalavaadi ponathae
Male : Kannaadi ondruthaan
Sirippodu paarkkuthae
Nagai aadi theerkkuthae
Thelaaga naal maaruthaa
Male : Kadhal nadhiyil
Orr alaiyena aadi magizhnthaen
Nyaana karaiyil vanthezhunthavan
Eeram tholaiththuvittaen
Male : Vilaginaen en thadaagamae
En kalaabamae en vivaathamae
Un vilaasamae enbathai
Male : Naan indru illaiyae
Mugamoodi naan idhu
Nee paarthth paalnathi
Neer veezhchchiyaai aanathae
Male : ………………….
Edharkaga Marubadi song FAQ
Who sang Edharkaga Marubadi?
Edharkaga Marubadi was sung by Punya Selva for the 2025 Tamil film Retro.
Who wrote the lyrics of Edharkaga Marubadi?
The lyrics of Edharkaga Marubadi were written by Vivek.
Who composed the music for Edharkaga Marubadi?
The music for Edharkaga Marubadi was composed by Santhosh Narayanan.
Which movie is the song Edharkaga Marubadi from?
Edharkaga Marubadi is from the Tamil film Retro, released in 2025. The film has 7 songs on Tamilputhumai.
Edharkaga Marubadi பாடலை பாடியவர் யார்?
Edharkaga Marubadi பாடலை பாடியவர் Punya Selva.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.