Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Kangalin Vennilave lyrics from Manimekalai movie - மணிமேகலை திரைப்படத்திலிருந்து கண்களின் வெண்ணிலவே பாடல் வரிகள்

கண்களின் வெண்ணிலவே பாடல் 1959-ல் வெளியான மணிமேகலை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் டி. ஆர். மகாலிங்கம்

Kangalin Vennilave is a song from the 1959 Tamil film Manimekalai, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by P. Bhanumathi and T. R. Mahalingam.

WhatsApp
Movie Name (in Tamil)
மணிமேகலை
Year
1959

Lyrics(Tamil)

ஆண் : கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

பெண் : இளமையின் தேன் அலையே
விண் மீது ஒளி தரும் தாரகையே
மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

பெண் : இளமையின் தேன் அலையே
விண் மீது ஒளி தரும் தாரகையே
மண்மீது கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

ஆண் : வெண் மலர் மேல் பனியே
அன்பாக சொல்வது நம் கதையே
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ...
வெண் மலர் மேல் பனியே
அன்பாக சொல்வது நம் கதையே
பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

பெண் : காவிரி ஆழ் கடல் போல்
கண் காணா காற்றொடு மென் குளிர் போல்
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...ஹா ஆஆஆ
காவிரி ஆழ் கடல் போல்
கண் காணா காற்றொடு மென் குளிர் போல்
ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

ஆண் : என்னுயிர் மாமணியே இப்பாரில்
யாருமில்லை தனியே மெய்க் காதல்
கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

பெண் : இன் செயும் கார் முகிலே
ஒன்றாக கொஞ்சுதல் உன் எழிலே
தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

இருவர் : கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப காதல் பாடிடும் வானம்பாடி நாம்
அலை போலே இணைவோம்

Lyrics(English)

Male : Kangalin vennilavae
Ullaasa kaadhal tharum madhuve
Sallaabha kaadhal paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Female : Ilamaiyin thaen alaiyae
Vinn meedhu oli tharum thaaragaiye
Mann meedhu gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Female : Ilamaiyin thaen alaiyae
Vinn meedhu oli tharum thaaragaiye
Mann meedhu gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Male : Venn malar mel paniye
Anbaaga solvadhu namm kadhaiye
Haa aa aa aa aa aa aa haa aa aa
Venn malar mel paniye
Anbaaga solvadhu namm kadhaiye
Panbaaga gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Female : Kaaviri aazh kadal pol
Kann kaana kaattrodu menn kulir pol
Haa aa aa aa aa aa aa haa aa aa
Kaaviri aazh kadal pol
Kann kaana kaattrodu menn kulir pol
Ondraaga gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Male : Ennuyir maamaniye ippail
Yaarum illai thaniye mei kaahal
Gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Female : In seiyum kaar ugile
Ondraaga konjudhal un ezhile
Deiveega gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Both : Kangalin vennilaave
Ullaasa kaadhal tharum madhuve
Sallabha gaanam paadidum vaanam paadi naam
Alai polae inaivom

Kangalin Vennilave song FAQ

Who sang Kangalin Vennilave?

Kangalin Vennilave was sung by P. Bhanumathi and T. R. Mahalingam for the 1959 Tamil film Manimekalai.

Who wrote the lyrics of Kangalin Vennilave?

The lyrics of Kangalin Vennilave were written by A Maruthakasi.

Who composed the music for Kangalin Vennilave?

The music for Kangalin Vennilave was composed by G. Ramanathan.

Which movie is the song Kangalin Vennilave from?

Kangalin Vennilave is from the Tamil film Manimekalai, released in 1959. The film has 11 songs on Tamilputhumai.

கண்களின் வெண்ணிலவே பாடலை பாடியவர் யார்?

கண்களின் வெண்ணிலவே பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் டி. ஆர். மகாலிங்கம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மணிமேகலை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்