Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Kadhal Vetri lyrics from Raja Bakthi movie - ராஜபக்தி திரைப்படத்திலிருந்து காதல் வெற்றி பாடல் வரிகள்

காதல் வெற்றி பாடல் 1960-ல் வெளியான ராஜபக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு · பாடியவர்: பி. சுசீலா

Kadhal Vetri is a song from the 1960 Tamil film Raja Bakthi, written by A Maruthakasi, composed by G. Govindarajulu Naidu and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
ராஜபக்தி
Year
1960
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்
காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்

பெண் : கற்பனை வானிலே கவிக்குயில் போலவே
கற்பனை வானிலே கவிக்குயில் போலவே
அற்புத கானம் அவள் பாடுவாள்
அற்புத கானம் அவள் பாடுவாள்

பெண் : கலை எழில் மிஞ்சவே இன்பநிலை கொஞ்சவே
கலை எழில் மிஞ்சவே இன்பநிலை கொஞ்சவே
கலாபம் போலவே அசைந்தே ஆடுவாள்
கலாபம் போலவே அசைந்தே ஆடுவாள்

பெண் : கனவெல்லாம் நனவாக காணுவாள்
கனவெல்லாம் நனவாக காணுவாள்
ஒரு கவலை இல்லா வானம்பாடி ஆவாள்......
ஒரு கவலை இல்லா வானம்பாடி ஆவாள்......

பெண் : காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்
காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்

Lyrics(English)

Female : Kaadhal vettri kanda kanni paadu kondattam
Aval kannukku indha ulagam oru poonthottam
Kaadhal vettri kanda kanni paadu kondattam
Aval kannukku indha ulagam oru poonthottam

Female : Karpanai vaanilae kavikkuyil polavae
Karpanai vaanilae kavikkuyil polavae
Arpudha gaanam aval paaduvaal
Arpudha gaanam aval paaduvaal

Female : Kalai ezhil minjavae inbanilai konjavae
Kalai ezhil minjavae inbanilai konjavae
Kalabam polavae asaindhae aaduvaal
Kalabam polavae asaindhae aaduvaal

Female : Kanavellaam nanavaagha kaanuvaal
Kanavellaam nanavaagha kaanuvaal
Oru kavalai illaa vaanampaadi aavaal
Oru kavalai illaa vaanampaadi aavaal

Female : Kaadhal vettri kanda kanni paadu kondattam
Aval kannukku indha ulagam oru poonthottam
Kaadhal vettri kanda kanni paadu kondattam
Aval kannukku indha ulagam oru poonthottam

Kadhal Vetri song FAQ

Who sang Kadhal Vetri?

Kadhal Vetri was sung by P. Susheela for the 1960 Tamil film Raja Bakthi.

Who wrote the lyrics of Kadhal Vetri?

The lyrics of Kadhal Vetri were written by A Maruthakasi.

Who composed the music for Kadhal Vetri?

The music for Kadhal Vetri was composed by G. Govindarajulu Naidu.

Which movie is the song Kadhal Vetri from?

Kadhal Vetri is from the Tamil film Raja Bakthi, released in 1960. The film has 5 songs on Tamilputhumai.

காதல் வெற்றி பாடலை பாடியவர் யார்?

காதல் வெற்றி பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராஜபக்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்