Tamil Songs lyrics · 1960
Kadhal Tholvi lyrics from Raja Bakthi movie - ராஜபக்தி திரைப்படத்திலிருந்து காதல் தோல்வி பாடல் வரிகள்
காதல் தோல்வி பாடல் 1960-ல் வெளியான ராஜபக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு · பாடியவர்: பி. சுசீலா
Kadhal Tholvi is a song from the 1960 Tamil film Raja Bakthi, written by A Maruthakasi, composed by G. Govindarajulu Naidu and sung by P. Susheela.
- Movie Name
- Raja Bakthi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ராஜபக்தி
- Music
- G. Govindarajulu Naidu
- Year
- 1960
- Lyrics
- A Maruthakasi
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் .........
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு
கடுஞ்சிறைக் கோட்டம்......
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
பெண் : காலமெல்லாம் இருளே
அவள் இருந்தும் இல்லாப் பொருளே
காலமெல்லாம் இருளே
அவள் இருந்தும் இல்லாப் பொருளே
பெண் : கவலையினால் அணுஅணுவாய்
கரையும் அவள் உடலே
பெண் : சோலை நிழலைப் பிரிந்து
சுகவாசமதனை இழந்து
பாலைவனத்தில் சஞ்சரிக்கும்
பறவை ஆவாள் அவளே.........
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு
கடுஞ்சிறைக் கோட்டம்......
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
Lyrics(English)
Female : Hmm mmm mmmm
Mmmm mmmmm
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Aval kannukkindha ulagam oru
Kadunchirai kottam
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Female : Kaalamellam irulae
Aval irundhum illaa porulae
Kaalamellam irulae
Aval irundhum illaa porulae
Female : Kavalaiyinaal anuanuvaai
Karaiyum aval udalae
Female : Solai nizhalai pirindhu
Sugavasamadhanai izhandhu
Paalaivanathil sanjarikkum
Paravai aavaal avalae
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Aval kannukkindha ulagam oru
Kadunchirai kottam
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Kadhal Tholvi song FAQ
Who sang Kadhal Tholvi?
Kadhal Tholvi was sung by P. Susheela for the 1960 Tamil film Raja Bakthi.
Who wrote the lyrics of Kadhal Tholvi?
The lyrics of Kadhal Tholvi were written by A Maruthakasi.
Who composed the music for Kadhal Tholvi?
The music for Kadhal Tholvi was composed by G. Govindarajulu Naidu.
Which movie is the song Kadhal Tholvi from?
Kadhal Tholvi is from the Tamil film Raja Bakthi, released in 1960. The film has 5 songs on Tamilputhumai.
காதல் தோல்வி பாடலை பாடியவர் யார்?
காதல் தோல்வி பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.