Tamil Songs lyrics · 2025
Kadhal Theeradha lyrics from Lara movie - திரைப்படத்திலிருந்து காதல் தீராத பாடல் வரிகள்
காதல் தீராத பாடல் 2025-ல் வெளியான Lara திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: Raghu Sravan Kumar · பாடியவர்: Sai Vignesh
Kadhal Theeradha is a song from the 2025 Tamil film Lara, written by Muthamil, composed by Raghu Sravan Kumar and sung by Sai Vignesh.
- Movie Name
- Lara 🎬 Movie info
- Music
- Raghu Sravan Kumar
- Year
- 2025
- Lyrics
- Muthamil
- Singers
- Sai Vignesh
Lyrics(Tamil)
ஆண் : காதல் தீராத நேரங்கள் தேடி
வார்த்தை வாசங்கள் பூ பூக்குதே
காலை மாலைதான் ஆசைகள் பேசி
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே
ஆண் : விழியோடு இமை உறங்காதே
விலாகாமல் சுகம் தருதே
அலை போலே தினம் தினம் தோறும்
அழகாக விடை பெறுதே
ஆண் : காதல் தீராத நேரங்கள் தேடி
வார்த்தை வாசங்கள் பூ பூக்குதே
காலை மாலைதான் ஆசைகள் பேசி
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே
ஆண் : தூரம் நீ போக நான் பாதை ஆவேனே
பாரம் காணாமல் ஓடோடி போக
பாசத் தூறல்கள் நாள் தோறும் மாறாதே
வேடந்தாங்கல் நாம் கூடவே
ஆண் : மேடை நாம் ஏற ஊரும் பூ தூவ
நாளும் சேராதோ நாம் வாழ்ந்திட
ஓடை நீரோடு நீந்தும் மீனாக
காலம் கேட்போமே நாம் நீந்திட
ஆண் : காதல் தீராத நேரங்கள் தேடி
காலை மாலைதான் ஆசைகள் பேசி
Lyrics(English)
Male : Kadhal theeratha nerangal thedi
Vaarththai vaasangal poo pookkuthae
Kaalai maalaithaan aasaigal pesi
Theendum megangal thaalaattuthae
Male : Vizhiyodu imai urangaathae
Vilagaamal sugam tharuthae
Alai polae dhinam dhinam thorum
Azhagaaga vidai peruthae
Male : Kadhal theeratha nerangal thedi
Vaarththai vaasangal poo pookkuthae
Kaalai maalaithaan aasaigal pesi
Theendum megangal thaalaattuthae
Male : Thooram nee poga naan paathai aavaenae
Paaram kaanaamal ododi poga
Paasa thooralgal naalthorum maaraathae
Vedanthaangal naam koodavae
Male : Medai naam yaera oorum poo thoova
Naalum seraatho naam vaazhnthida
Odai neerodu neendhum meenaaga
Kaalam ketpomae naam neenthida
Male : Kadhal theeratha nerangal thedi
Kaalai maalaithaan aasaigal pesi
Kadhal Theeradha song FAQ
Who sang Kadhal Theeradha?
Kadhal Theeradha was sung by Sai Vignesh for the 2025 Tamil film Lara.
Who wrote the lyrics of Kadhal Theeradha?
The lyrics of Kadhal Theeradha were written by Muthamil.
Who composed the music for Kadhal Theeradha?
The music for Kadhal Theeradha was composed by Raghu Sravan Kumar.
Which movie is the song Kadhal Theeradha from?
Kadhal Theeradha is from the Tamil film Lara, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.
காதல் தீராத பாடலை பாடியவர் யார்?
காதல் தீராத பாடலை பாடியவர் Sai Vignesh.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.