Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Adhirum Boomiya lyrics from Lara movie - திரைப்பட பாடல் வரிகள்

Adhirum Boomiya பாடல் 2025-ல் வெளியான Lara திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: Raghu Sravan Kumar · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Adhirum Boomiya is a song from the 2025 Tamil film Lara, written by Muthamil, composed by Raghu Sravan Kumar and sung by Anuradha Sriram.

WhatsApp
Year
2025
Lyrics
Muthamil

Lyrics(Tamil)

பெண் : அதிரும் பூமியே
அளக்கும் சாமியே
அழகு தேவியே
அருள் தரவா

பெண் : உதிரம் நீயென
உறவும் நீ தர
உனையே தேடினோம்
வரம் தர வா

பெண் : திரும்பும் போது எல்லாம்
திசைகளும் நீ ஆக
தீமை தீயாலே அழிந்திடுமே

பெண் : பகையோ தூளாக
படைகளும் ஓடோட
பாதை நீ தர மலர்ந்திடுமே

குழு : ஹே ஹே ஹே

பெண் : தவறும் முளைத்திடும்
தடங்களும் மாறி விடும்
அறமே வாழவே வாழி ஆகுமே

பெண் : நிறமோ மாறிடும்
தடைகளும் மோதி விழும்
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே

பெண் : ஆடும் ஆடங்கள்
அரைகுறை கூடங்கள்
ஆசை காட்டிவிட
துணை போகுமே

பெண் : போகும் போக்கில்தான்
புகை போல கை நீட்டி
நேர்மை தீ வந்து
அணை போடுமே

பெண் : மடைகளும் திறந்திடா
மனங்களும் குளிர்ந்திட
மலர்களும் மலர்ந்திடா
மழை வருமே

பெண் : துணிந்திட துணிந்திட
பயங்களும் பயந்திடும்
துவங்கிட பயணமும்
துளிர்திடுமே

பெண் : வாழ்வை வாழ்வோம்
வானம் நூறாகும்
நேர்மை தானே
துணை ஆகுமே

பெண் : அதிரும் பூமியே
அளக்கும் சாமியே
அழகு தேவியே
அருள் தரவா

பெண் : உதிரம் நீயென
உறவும் நீ தர
உனையே தேடினோம்
வரம் தர வா

பெண் : தவறும் முளைத்திடும்
தடங்களும் மாறி விடும்
அறமே வாழவே வாழி ஆகுமே

பெண் : நிறமோ மாறிடும்
தடைகளும் மோதி விழும்
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே

குழு : நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே
நிஜமாய் நீதியே நிலையாகுமே

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

Lyrics(English)

Female : Adhirum boomiyae
Alakkum saamiyae
Azhagu deviyae
Arul tharavaa

Female : Udhiram neeyena
Uravum nee thara
Unaiyae thedinom
Varam thara vaa

Female : Thirumbum pothu ellaam
Thisaigalum nee aaga
Theemai theeyaalae azhinthidume

Female : Pagaiyo thoolaaga
Padaigalum ododa
Paadhai nee thara malarnthidumae

Chorus : Hae hae hae

Female : Thavarum mulaiththidum
Thadangalum maari vidum
Aramae vaazhavae vaazhi aagumae

Female : Niramo maarividum
Thadaigalum mothivizhum
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae

Female : Aadum aadangal
Araikurai koodangal
Aasai kaattivida
Thunai pogumae

Female : Pogum pokkilthaan
Pugai pola kai neetti
Nermai thee vanthu
Anai podumae

Female : Madaigalum thiranthidaa
Manangalum kulirnthidum
Thuvangida payanamum
Thulirnthidumae

Female : Vaazhvai vaazhvom
Vaanam nooraagum
Nermaithaanae thunai aagumae

Female : Adhirum boomiyae
Alakkum saamiyae
Azhagu deviyae
Arul tharavaa

Female : Udhiram neeyena
Uravum nee thara
Unaiyae thedinom
Varam thara vaa

Female : Thavarum mulaiththidum
Thadangalum maari vidum
Aramae vaazhavae vaazhi aagumae

Female : Niramo maarividum
Thadaigalum mothivizhum
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae

Chorus : Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae
Nijamaai neethiyae nilaiyaagumae

Chorus : Hae hae hae hae hae hae
Hae hae hae hae hae hae
Hae hae hae hae hae hae

Adhirum Boomiya song FAQ

Who sang Adhirum Boomiya?

Adhirum Boomiya was sung by Anuradha Sriram for the 2025 Tamil film Lara.

Who wrote the lyrics of Adhirum Boomiya?

The lyrics of Adhirum Boomiya were written by Muthamil.

Who composed the music for Adhirum Boomiya?

The music for Adhirum Boomiya was composed by Raghu Sravan Kumar.

Which movie is the song Adhirum Boomiya from?

Adhirum Boomiya is from the Tamil film Lara, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

Adhirum Boomiya பாடலை பாடியவர் யார்?

Adhirum Boomiya பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Lara திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்