Tamil Songs lyrics · 2001
Kadhal Solvadhu lyrics from Badri movie - பத்ரி திரைப்பட பாடல் வரிகள்
Kadhal Solvadhu பாடல் 2001-ல் வெளியான பத்ரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
Kadhal Solvadhu is a song from the 2001 Tamil film Badri, written by Palani Barathi and composed by Devi Sri Prasad.
- Movie Name
- Badri 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்ரி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2001
- Lyrics
- Palani Barathi
Lyrics(Tamil)
பெண் : லால லல லா லல
குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
பெண் : லலலலா....
குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலா....
ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான், சகியே
குழு : ஓஹோ ஓ.....
ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
குழு : லலலலா....
பெண் : அடடடடா...
இன்னும் என் நெஞ்சம் புரியலையா
காதல் மடையா
ஆண் : இது என்னடி
இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா
பெண் : எப்படி சொல்வேன்
புரியும் படி
ஆளை விடுடா
ஆண் : மன்னிச்சுக்கடி...
காதல் செய்வேன்
கட்டளை படி
குழு : ஹே ஹே ஹே
பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
குழு : {ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
ம்ம்...ம்ம்ம்...ம்ம்...} (2)
பெண் : படபடக்கும்
எனது விழிபார்த்து நடந்திக்கணும்
சொல்வது சரியா
ஆண் : தவறு செய்தால்
முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்
தண்டனை சரியா
பெண் : எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண் : சொல்லுகிறேன்
இப்பொதொரு முத்தம் குடுடி
குழு : ஹே ஹே ஹே
பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலலா.....
குழு : ......................................................
Lyrics(English)
Female : Laa…lala…laa..lala…
Chorus : Mmm..mmm..mmm
Female : La la la la la
Chorus : Mmm..mmm..mmm
Female : Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus : Hey hey hey
Female : Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus : La la la la la
Male : Kavithai enbathu buthagam alla
Pengalthaan sakiyae
Chorus : Ohoo..ooo
Male : Pengal yaavarum kavithaigal alla
Nee mattum sakiyae
Chorus : La la la la la
Female : Adadadadaa
Innum yen nenjam puriyalayaa..
Kaadhal madaiyaa
Male : Ithu yennadi
Idhayam veliyeri alagindrathae
Kaadhal ithuvaa
Female : Yeppadi solven
Puriyum padi..aalai vidudaa
Male : Manichukkadi..kaadhal seiven
Kattalai padi
Chorus : Hey hey hey
Female : Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus : Hey hey hey
Female : Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus : Hmm…mmm…mmm…
Hmm…mmm…mmmm
Chorus : {Hmm…mmm…mmm…
Hmm…mmm…mmmm} (2)
Female : Padapadakkum
Enathu vizhipaarthu nadanthukkanum
Solvathu sariyaa…
Male : Thavaru seithaal
Muththam thanthennai thirithikkanum
Thandanai sariyaa…
Female : Eppoluthellaam thavaru seivaai
Sollividadaa
Male : Sollugiren ippothoru
Muththam kodudi
Chorus : Hey hey hey
Female : Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus : Hey hey hey
Female : Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus : La la la la la
Chorus : ………………………..
Kadhal Solvadhu song FAQ
Who wrote the lyrics of Kadhal Solvadhu?
The lyrics of Kadhal Solvadhu were written by Palani Barathi.
Who composed the music for Kadhal Solvadhu?
The music for Kadhal Solvadhu was composed by Devi Sri Prasad.
Which movie is the song Kadhal Solvadhu from?
Kadhal Solvadhu is from the Tamil film Badri, released in 2001. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.