Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Angel Vandhaaley lyrics from Badri movie - பத்ரி திரைப்படத்திலிருந்து ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்

ஏஞ்சல் வந்தாளே பாடல் 2001-ல் வெளியான பத்ரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்

Angel Vandhaaley is a song from the 2001 Tamil film Badri, written by Palani Barathi, composed by Devi Sri Prasad and sung by Devi Sri Prasad.

WhatsApp
Movie Name (in Tamil)
பத்ரி
Year
2001

Lyrics(Tamil)

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே
ஹேய் உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இந்து ஆனேனே
எல்லாம் சக்சஸ் தான் இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த புயல் ஒன்றை சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவில் உறவில் இது ஒரு தவம்
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

Angel Vandhaaley song FAQ

Who sang Angel Vandhaaley?

Angel Vandhaaley was sung by Devi Sri Prasad for the 2001 Tamil film Badri.

Who wrote the lyrics of Angel Vandhaaley?

The lyrics of Angel Vandhaaley were written by Palani Barathi.

Who composed the music for Angel Vandhaaley?

The music for Angel Vandhaaley was composed by Devi Sri Prasad.

Which movie is the song Angel Vandhaaley from?

Angel Vandhaaley is from the Tamil film Badri, released in 2001. The film has 8 songs on Tamilputhumai.

ஏஞ்சல் வந்தாளே பாடலை பாடியவர் யார்?

ஏஞ்சல் வந்தாளே பாடலை பாடியவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பத்ரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்