Tamil Songs lyrics · 2002
Kadhal Piriyamal lyrics from Panchatanthiram movie - பஞ்ச தந்திரம் திரைப்படத்திலிருந்து காதல் பிரியாமல் கவிதை பாடல் வரிகள்
காதல் பிரியாமல் கவிதை பாடல் 2002-ல் வெளியான பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: K
Kadhal Piriyamal is a song from the 2002 Tamil film Panchatanthiram, written by Vairamuthu, composed by Deva and sung by K.
- Movie Name
- Panchatanthiram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பஞ்ச தந்திரம்
- Music
- Deva
- Year
- 2002
- Lyrics
- Vairamuthu
- Singers
- K
Lyrics(Tamil)
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய்ச் செய்வாயா
இல்லை கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையே
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாப்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு
மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீக்குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்....
காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பெனக் கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே
என் போர்வையோடு உந்தன் ரத்தம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா ஆ... ஆ... (காதல்)
Kadhal Piriyamal song FAQ
Who sang Kadhal Piriyamal?
Kadhal Piriyamal was sung by K for the 2002 Tamil film Panchatanthiram.
Who wrote the lyrics of Kadhal Piriyamal?
The lyrics of Kadhal Piriyamal were written by Vairamuthu.
Who composed the music for Kadhal Piriyamal?
The music for Kadhal Piriyamal was composed by Deva.
Which movie is the song Kadhal Piriyamal from?
Kadhal Piriyamal is from the Tamil film Panchatanthiram, released in 2002. The film has 6 songs on Tamilputhumai.
காதல் பிரியாமல் கவிதை பாடலை பாடியவர் யார்?
காதல் பிரியாமல் கவிதை பாடலை பாடியவர் K.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.