Tamil Songs lyrics · 2002
Ennodu Kathal Endru lyrics from Panchatanthiram movie - பஞ்ச தந்திரம் திரைப்படத்திலிருந்து என்னோடு காதல் என்று பாடல் வரிகள்
என்னோடு காதல் என்று பாடல் 2002-ல் வெளியான பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஹரிணி
Ennodu Kathal Endru is a song from the 2002 Tamil film Panchatanthiram, written by Vairamuthu, composed by Deva and sung by Harini.
- Movie Name
- Panchatanthiram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பஞ்ச தந்திரம்
- Music
- Deva
- Year
- 2002
- Lyrics
- Vairamuthu
- Singers
- Harini
Lyrics(Tamil)
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
ஆஹ் என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
என் சட்டை பட்டனோடு
கூந்தல் முடியை சிக்க வைத்து
ஹய்யோ விடுடா என்றால்
நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசி கண்டு
ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய்
சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா ஹும்
சரி வளைக்க முயன்றது யாரு.....யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு....யாரு
நீயா நானா
நான் வந்து நீயோடு ஒன்றானது
ஹஹ நாம் என்ற சொல் ஒன்று உண்டானது
ஆண்டவா.....என்னோடு காதல் என்று
பேச வைத்தது நீயா இல்லை நானா.....
நம் ஹோட்டல் மாடி அறைக்கு
நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய்
நோ நோ நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுகுள்ளே
நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இடித்து நின்றாய்
சீ சீ சீச்சி சீ சிச்சி சீ
லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடி கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு
யாரு யாரு......நீயா நானா
ஒத்துழைத்தது யாரு.....யாரு
நீயா நானா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா...ஏய்..(ஊரெங்கும்)
Ennodu Kathal Endru song FAQ
Who sang Ennodu Kathal Endru?
Ennodu Kathal Endru was sung by Harini for the 2002 Tamil film Panchatanthiram.
Who wrote the lyrics of Ennodu Kathal Endru?
The lyrics of Ennodu Kathal Endru were written by Vairamuthu.
Who composed the music for Ennodu Kathal Endru?
The music for Ennodu Kathal Endru was composed by Deva.
Which movie is the song Ennodu Kathal Endru from?
Ennodu Kathal Endru is from the Tamil film Panchatanthiram, released in 2002. The film has 6 songs on Tamilputhumai.
என்னோடு காதல் என்று பாடலை பாடியவர் யார்?
என்னோடு காதல் என்று பாடலை பாடியவர் ஹரிணி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.