Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Kadhal Endral lyrics from Goa movie - கோவா திரைப்படத்திலிருந்து காதல் என்றால் பாடல் வரிகள்

காதல் என்றால் பாடல் 2010-ல் வெளியான கோவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: யுவன் சங்கர் ராஜா

Kadhal Endral is a song from the 2010 Tamil film Goa, written by Gangai Amaran and composed by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name
Goa 🎬 Movie info
Movie Name (in Tamil)
கோவா
Year
2010

Lyrics(Tamil)

ஆண் : ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாகும்
நினைவிது மனதினை
மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே

ஆண் : காதல் என்றால்
அத்தனையும் கனவு கண்
மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை
கொள்ளும் நோய்யானதே

ஆண் : ஐயோ இந்த
இளமையின் தொடக்கம்
இன்றே முற்று புள்ளி
அதை சொல்லாமல்
சொல்லி நம்மை பைத்தியம்
ஆக்கும் பெண்ணை தேடி
தொலையாதே

Lyrics(English)

Male : Hmmmm…idhuvarai
Illaatha unarvidhu
Idhayathai thundaakkum ninaividhu
Manadhinai mannodu
Pudhaithidum pennai nambaathae

Male : Kaadhal endraal
Athanaiyum kanavu
Kann moodiyae
Vaazhgindra uravu
Pengal endraal
Aanai kollum noiyaanathae

Male : Aiyyo intha
Ilamaiyin thodakkam
Indrae muttrupulli
Adhai sollaamal solli
Nammai paiththiyam aakkum
Pennai thedi tholaiyaathae…

Kadhal Endral song FAQ

Who wrote the lyrics of Kadhal Endral?

The lyrics of Kadhal Endral were written by Gangai Amaran.

Who composed the music for Kadhal Endral?

The music for Kadhal Endral was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Kadhal Endral from?

Kadhal Endral is from the Tamil film Goa, released in 2010. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்