Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Idhu Varai lyrics from Goa movie - கோவா திரைப்படத்திலிருந்து இதுவரை இல்லாத பாடல் வரிகள்

இதுவரை இல்லாத பாடல் 2010-ல் வெளியான கோவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: அஜீஸ்

Idhu Varai is a song from the 2010 Tamil film Goa, written by Gangai Amaran, composed by Yuvan Shankar Raja and sung by Ajeesh.

WhatsApp
Movie Name
Goa 🎬 Movie info
Movie Name (in Tamil)
கோவா
Year
2010
Singers
Ajeesh

Lyrics(Tamil)

ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
(இசை)

ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
(இசை)

பெண்: இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண்: இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண்: மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

பெண்: மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

(இசை)

பெண்: இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ... ஓ...

(இசை)

ஆண்: அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்: இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்
ஓ ஓ ஹோ ...
(இசை)

ஆண்: மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

ஆண்: மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

ஆண்: தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

ஆண்: தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

Idhu Varai song FAQ

Who sang Idhu Varai?

Idhu Varai was sung by Ajeesh for the 2010 Tamil film Goa.

Who wrote the lyrics of Idhu Varai?

The lyrics of Idhu Varai were written by Gangai Amaran.

Who composed the music for Idhu Varai?

The music for Idhu Varai was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Idhu Varai from?

Idhu Varai is from the Tamil film Goa, released in 2010. The film has 8 songs on Tamilputhumai.

இதுவரை இல்லாத பாடலை பாடியவர் யார்?

இதுவரை இல்லாத பாடலை பாடியவர் அஜீஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்