Tamil Songs lyrics · 1958
Kadhal Endral Enna lyrics from Anbu Engey movie - அன்பு எங்கே திரைப்படத்திலிருந்து காதல் என்றால் என்ன பாடல் வரிகள்
காதல் என்றால் என்ன பாடல் 1958-ல் வெளியான அன்பு எங்கே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: வேதா
Kadhal Endral Enna is a song from the 1958 Tamil film Anbu Engey, written by Thanjai N Ramaiah Dass and composed by Vedha.
- Movie Name
- Anbu Engey 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பு எங்கே
- Music
- Vedha
- Year
- 1958
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
Lyrics(Tamil)
பெண் : காதல் என்றால் என்ன
அதில் காணும் இன்பம் என்ன
கண்ணோடு கண் கலந்து
காயும் ருசியாய் கனிந்து
என்னென்னமோ பண்ணுது கண்ணா
மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா
பெண் : காதல் என்றால் என்ன
ஆஹா ஹா ஆ......ஆஹா.....ஹா......
பெண் : கனவிலும் நீயே நனவிலும் நீயே
காண்பதினாலே கனிந்ததுன்னாலே
காதலின் வேகம் செய்யுமோ இப்படி
கன்னி சகிப்பது எப்படி
காதலின் வேகம் செய்யுமோ இப்படி
கன்னி சகிப்பது எப்படி
என்னென்னமோ பண்ணுது கண்ணா
ஹூம் என்னென்னமோ பண்ணுது கண்ணா........
பெண் : காதல் என்றால் என்ன.....
ஆஹா ஹா ஆ......ஆஹா.....ஹா......
பெண் : தூணிலும் நீயே துரும்பிலும் நீயே
தோன்றுவதேனோ மாயை இதானோ
தூக்கமில்லாம ஏங்குது மனசு
சொன்னா கேக்குதா வயசு
தூக்கமில்லாம ஏங்குது மனசு
சொன்னா கேக்குதா வயசு
என்னென்னமோ பண்ணுது கண்ணா
ஹூக்கும் என்னென்னமோ பண்ணுது கண்ணா......
பெண் : காதல் என்றால் என்ன
அதில் காணும் இன்பம் என்ன
கண்ணோடு கண் கலந்து
காயும் ருசியாய் கனிந்து
என்னென்னமோ பண்ணுது கண்ணா
மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா.....
பெண் : காதல் என்றால் என்ன.....
ஆஹா ஹா ஆ......ஆஹா.....ஹா......
Lyrics(English)
Female : Kadhal endraal enna
Adhil kaanum inbam enna
Kannodu kann kalanthu
Kaayum rushiyaai kaninthu
Ennennamo pannuthu kannaa
Manasai ennennamo pannuthu kannaa
Female : Kadhal endral enna
Aaha haa aa…..aaha…..haa…..
Female : Kanavilum neeyae nanavilum neeye
Kaanbathinaalae kaninathathunnaalae
Kadhalin vegam seiyyumo ippadi
Kanni sagippathu eppadi
Kadhalin vegam seiyyumo ippadi
Kanni sagippathu eppadi
Ennennamo pannuthu kannaa
Hoom ennennamo pannuthu kannaa
Female : Kadhal endral enna
Aaha haa aa…..aaha…..haa…..
Female : Thoonilum neeyae thurumbilum neeye
Thondruvathaeno maayai idhano
Thookkamillama yaenguthu manasu
Sonnaa kekkuthaa vayasu
Thookkamillama yaenguthu manasu
Sonnaa kekkuthaa vayasu
Ennennamo pannuthu kannaa
Hukkum ennennamo pannuthu kannaa….
Female : Kadhal endraal enna
Adhil kaanum inbam enna
Kannodu kann kalanthu
Kaayum rushiyaai kaninthu
Ennennamo pannuthu kannaa
Manasai ennennamo pannuthu kannaa
Female : Kadhal endral enna
Aaha haa aa…..aaha…..haa…..
Kadhal Endral Enna song FAQ
Who wrote the lyrics of Kadhal Endral Enna?
The lyrics of Kadhal Endral Enna were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Kadhal Endral Enna?
The music for Kadhal Endral Enna was composed by Vedha.
Which movie is the song Kadhal Endral Enna from?
Kadhal Endral Enna is from the Tamil film Anbu Engey, released in 1958. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.