Tamil Songs lyrics · 2013
Kaathu Kaathu lyrics from Kutti Puli movie - குட்டிப்புலி திரைப்படத்திலிருந்து காத்து காத்து வீசுது பாடல் வரிகள்
காத்து காத்து வீசுது பாடல் 2013-ல் வெளியான குட்டிப்புலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: Gold Devaraj
Kaathu Kaathu is a song from the 2013 Tamil film Kutti Puli, written by Vairamuthu and sung by Gold Devaraj.
- Movie Name
- Kutti Puli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குட்டிப்புலி
- Year
- 2013
- Lyrics
- Vairamuthu
- Singers
- Gold Devaraj
Lyrics(Tamil)
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் உண்டு பண்ணுரா...
தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
முன்னாள பாத்தா அவ கேரளத்து வல்லிதான்
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னி தான்
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி போராலே...
போராலே... கோவில் தேர்போல
(தோ தோ)
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
டீ குடிக்கும் ஆளுக்கு சொக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து போராலே...
போராலே... போராலே... ஆவின் பால்போலே
(தோ தோ)
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா
(தோ தோ)
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
Kaathu Kaathu song FAQ
Who sang Kaathu Kaathu?
Kaathu Kaathu was sung by Gold Devaraj for the 2013 Tamil film Kutti Puli.
Who wrote the lyrics of Kaathu Kaathu?
The lyrics of Kaathu Kaathu were written by Vairamuthu.
Which movie is the song Kaathu Kaathu from?
Kaathu Kaathu is from the Tamil film Kutti Puli, released in 2013. The film has 4 songs on Tamilputhumai.
காத்து காத்து வீசுது பாடலை பாடியவர் யார்?
காத்து காத்து வீசுது பாடலை பாடியவர் Gold Devaraj.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.