Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Aruvaakaaran lyrics from Kutti Puli movie - குட்டிப்புலி திரைப்படத்திலிருந்து அருவாக்காரன் அழகான பாடல் வரிகள்

அருவாக்காரன் அழகான பாடல் 2013-ல் வெளியான குட்டிப்புலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: கௌசிகி சக்ரவர்த்தி

Aruvaakaaran is a song from the 2013 Tamil film Kutti Puli, written by Vairamuthu and sung by Kaushiki Chakraborty.

WhatsApp
Year
2013
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

அருவாக்காரன், அழகான பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு, அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்

இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
(அருவாக்காரன்)

கிரு கிரு கிருவென வருகுது ஒரு
கிளி பார்வ பாக்கையில்
விரு விரு விருவென உருகுது மனம்
வெருசா நீ போகையில்
போகுதே உயிர் பாதியிலே
போ போ போகுதே உயிர் பாதியிலே

விடு விடு விடுவென விரு விருவென
மெய் காத்து விசயில
மடமட மடவென மனம் சரியிது
ஒரு மாராப்பு அசையில
பூக்கவா உன் சாலையில

தங்கம் நான் என்ன தேய்க்கவா
தாலியில் கட்டி மேய்க்கவா
யெங்கும் நெஞ்சம் வாங்கி கெல்ல
வாடா வாடா
(அருவாக்காரன்)

பட படவென புழம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது
மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக

கரு விழிகிரங்குது மயங்குது
சிரு கண்னாரு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பார்க போராங்க
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உயிர் நாராக

கோனலாய் மனம் ஆனதே
நனலாய் அது சாயுதே
அன்னக் கயிரில் தாலி கட்ட
வாடா வாடா
(அருவாக்காரன்)

இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல

Aruvaakaaran song FAQ

Who sang Aruvaakaaran?

Aruvaakaaran was sung by Kaushiki Chakraborty for the 2013 Tamil film Kutti Puli.

Who wrote the lyrics of Aruvaakaaran?

The lyrics of Aruvaakaaran were written by Vairamuthu.

Which movie is the song Aruvaakaaran from?

Aruvaakaaran is from the Tamil film Kutti Puli, released in 2013. The film has 4 songs on Tamilputhumai.

அருவாக்காரன் அழகான பாடலை பாடியவர் யார்?

அருவாக்காரன் அழகான பாடலை பாடியவர் கௌசிகி சக்ரவர்த்தி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குட்டிப்புலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்