Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Kaanal Neeraai lyrics from Writer movie - ரைட்டர் திரைப்பட பாடல் வரிகள்

Kaanal Neeraai பாடல் 2021-ல் வெளியான ரைட்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthuvel · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: பிரதீப் குமார்

Kaanal Neeraai is a song from the 2021 Tamil film Writer, written by Muthuvel, composed by Govind Vasantha and sung by Pradeep Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
ரைட்டர்
Year
2021
Lyrics
Muthuvel

Lyrics(Tamil)

ஆண் : கானல் நீராய்
கடக்கும் வழியில் தெரியும் சுனையே
வானம் தீண்டும்
தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட

ஆண் : யாதும் நீயாய்
உலகம் சுழலும் சுழலும் தனியே
வேரில் நீராய்
சேரும் உயிரின் உறவின் நல் வரவே

ஆண் : தீ எரியும் கிளையின் துளிரும்
காற்றோடு அது புகையாகும்
காயாத மழை நாள் வரவில்
அத்தனை எத்தனை உயிர் எழும்பும்

ஆண் : தன் கன்று முட்டும் வலியை விட
தாங்காத பசு தான் உண்டோ
நானே நீ ஆனது கண்டே
என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்

ஆண் : மாலை வந்தே சூழும்
நாளை வந்தே தீரும்
நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்

ஆண் : புல் நிலம் மாறும்
பூ மழை தூவும்
காற்றும் நாற்றும் கதிராய் விளையும்

ஆண் : நீளும் பாதை எங்கே
தேடும் சிறகானேன்
ஆணும் தாயாய் நெகிழும்
அன்பில் மெழுகானேன்
நம்மை சூழும் வாழ்வும்
புதிரே நிரையும் எதிரில் என்றும்
கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே

Lyrics(English)

Male : Kaanal neeraai kadakkum vazhiyil theriyum sunaiyae
Vaanam theendum than vazhvai meettum pala vizhudhaai
Yaadhum neeyaai ulagam suzhalum suzhalum thaniyae
Veril neeraai serum uyirin uravin nal varavae

Male : Thee eriyum kilayin thulirum kaatrodu adhu pugaiyagum
Kaayadha mazhai naal varavil athanai ethanai uyir ezhumbum
Than kandru muttum vazhiyai thangaadha pasu thaan undo
Naanae nee aanadhu kandae en uyir un udal thulir nazhuvum

Male : Maalai vandhae soozhum
Naalai vandhae theerum
Naan yaaro thedum iruttai pol aanen

Male : Pul nilam maarum
Poo mazhai thoovum
Kaatrum naatrum kathiraai vizhaiyum

Male : Neezhum paadhai engae thedum siragaanen
Aanum thaaiyaai negizhum anbil mezhugaanen
Nammai soozhum vaazhvum pudhirae niraiyum edhiril endrum
Kadakkum naalil karayil yedho kaatchi undae

Kaanal Neeraai song FAQ

Who sang Kaanal Neeraai?

Kaanal Neeraai was sung by Pradeep Kumar for the 2021 Tamil film Writer.

Who wrote the lyrics of Kaanal Neeraai?

The lyrics of Kaanal Neeraai were written by Muthuvel.

Who composed the music for Kaanal Neeraai?

The music for Kaanal Neeraai was composed by Govind Vasantha.

Which movie is the song Kaanal Neeraai from?

Kaanal Neeraai is from the Tamil film Writer, released in 2021. The film has 3 songs on Tamilputhumai.

Kaanal Neeraai பாடலை பாடியவர் யார்?

Kaanal Neeraai பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரைட்டர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்